← Back

Azhagaana Sooriyan Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Female : Ahhaaa…. Alagaana suriyan kannaal pesa Alangaara vennilaa kaigal sera Female : Pullaangulal meendumae Paaduthae Yen nandriyae Paadalaai aanathae Female : Alagaana suriyan kannaal pesa Alangaara vennilaa kaigal sera Whistling : …………………………. Female : Minsaaram poo pookkumaa Poothathae Unnaalaethaan en kural paaduthae Female : Alagaana suriyan kannaal pesa Alangaara vennilaa kaigal sera Whistling : …………………………. Female : Ahaaa…aaa…haa…aaa…. Female : Roja poovin mennmai ellaam Unthan manamthaanae Kaalai panniyin thoomai ellaam Unthan gunamthaanae Female : Unnaalae isai ennum neervilchi Unnaalae enthan vaazhvil malarkaatchi Whistling : …………………………. Female : Unn paasa kaigalil poo pookka Poonthottamaai aval vanthaal Unn kovil nenjilae vaasam seiya Kaadhal dheebamaai nindraal Whistling : …………………………. Female : Mungilgal enbathu Thendralaai paaduthu Megangal enbathu Thooralaai paaduthu Female : Enakkulae paattu sattham Nee seithaai Idhayathil naadi sattham Nee thanthaai Female : Nandri solla vaarthai indri Naanum paadinen Paattukkulae pookkal alli Unnmel thoovinen Female : Alagaana suriyan kannaal pesa Alangaara vennilaa kaigal sera Whistling : ………………………….
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஹா அழகான சூரியன் கண்ணால் பேச அலங்கார வெண்ணிலா கைகள் சேர பெண் : புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே என் நன்றியே பாடலாய் ஆனதே பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச அலங்கார வெண்ணிலா கைகள் சேர விஷ்லிங் : …………………………… பெண் : மின்சாரம் பூ பூக்குமா பூத்ததே உன்னாலேதான் என் குரல் பாடுதே பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச அலங்கார வெண்ணிலா கைகள் சேர விஷ்லிங் : …………………………… பெண் : ஆஹா ஆஆ ஹா ஆஆ பெண் : ரோஜா பூவின் மென்மை எல்லாம் உந்தன் மனம்தானே காலை பனியின் தூய்மை எல்லாம் உந்தன் குணம்தானே பெண் : உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி விஷ்லிங் : …………………….. பெண் : உன் பாச கைகளில் பூ பூக்க பூந்தோட்டமாய் அவள் வந்தாள் உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய காதல் தீபமாய் நின்றாள் விஷ்லிங் : …………………………… பெண் : மூங்கில்கள் என்பது தென்றலாய் பாடுது மேகங்கள் என்பது தூரலாய் பாடுது பெண் : எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய் இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய் பெண் : நன்றி சொல்ல வார்த்தை இன்றி நானும் பாடினேன் பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி உன் மேல் தூவினேன் பெண் : அழகான சூரியன் கண்ணால் பேச அலங்கார வெண்ணிலா கைகள் சேர விஷ்லிங் : ……………………………