← Back

Udai Oodu Pirakkavillai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Music by : Mahesh Mahadevan Female : Udaiyodu pirakkavillai Unarvodu pirandhu vittom Vaazhvin thaevaiyai Vaazhndhu poga vandhom Female : Udaiyodu pirakkavillai Unarvodu pirandhu vittom Male : Vaadi poongodi Bramman padaippil Endhan pangu neeyadi Un pangu adhu naan thaanae Vaa thozhi Female : Aahaa manmadhaa Ratham sadhaiyil Ithanai sorgam ulladhaa Aan pennin indha thaedal thaan Theeraadhaa Female : Udaiyodu pirakkavillai Unarvodu pirandhu vittom Female : Kanden kaadhalaa Ingae mattum thunbam kooda inbamae Indrodu uyir ponaalum Vaazhvomae Male : Vaa vaa mullaiyae Saavai vellum sangathi Idhu pol illaiyae Nooraandu ennai nee vaazha Vaithaaiyae Male : Idaiyodu thoduvadharkku Female : Aaahaaa…. Male : Idaikkaala thadai edharkku Idhu paadhi velai thaan Female : Aaa….haaa…aa… Male : Ini meedhi naalai thaan Female : Aaa….haaa..hmm mmm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன் பெண் : உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம் வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம் பெண் : உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம் ஆண் : வாடி பூங்கொடி பிரம்மன் படைப்பில் எந்தன் பங்கு நீயடி உன் பங்கு அது நான்தானே வா தோழி…. பெண் : ஆஹா மன்மதா ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா ஆண் பெண்ணின் இந்த தேடல்தான் தீராதா பெண் : உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம்… பெண் : கண்டேன் காதலா இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே இன்றோடு உயிர் போனாலும் வாழ்வோமே ஆண் : வா வா முல்லையே சாவை வெல்லும் சங்கதி இது போல் இல்லையே நூறாண்டு என்னை நீ வாழ வைத்தாயே ஆண் : இடையோடு தொடுவதற்கு பெண் : ஆஹா…… ஆண் : இடைக்கால தடை எதற்கு இது பாதி வேலைதான் பெண் : ஆஅ….ஹா….ஆ…. ஆண் : இனி மீதி நாளைதான் பெண் : ஆஅ……ஹா…..ஹ்ம் ம்ம்ம் ம்ம்