← Back

Moonru Thalaimurai Song Lyrics

Singer : V. V. Prasanna Music by : Srikanth Deva Lyrics by : Vairamuthu Male : Moondru thalaimurai Thangiya kattil Pala thottilgal thandhadhu Indha kattil Male : Moondru thalaimurai Thangiya kattil Pala thottilgal thandhadhu Indha kattil Male : Paattan paatti Muppaattan ninaivil Vaazhum kattil Thottadhu thottadhu Thottadhu elllam Thulangiya kattil Male : Pala kolusin sinungal Valaiyal munagal ketta kattil Pala sathangal muthangal Vekkangal vedikkai paartha kattil Male : Pala uyirgalai thangiya Thaai madiyaaga vazhum kattil Male : Kanniyai pennaai Pengalai thayaai maatrum kattil Jananathil oru pal Maranathil oru pal ootiya kattil Kattil kattil kattil kattil kattil Male : Moondru thalaimurai Thangiya kattil Pala thottilgal thandhadhu Indha kattil Male : Haaa…aaa.. Arivu kondu paarthal Idhu agrinai thaanae Idhyam kondu paarthal Idhu uyarthinai thaanae Male : Haa..aa… Arivu kondu paarthal Idhu agrinai thaanae Idhyam kondu paarthal Idhu uyarthinai thaanae Male : Paramparayin karuvaraiyae Idhu thaanae Kattil marangalukkullae Marabanu koottam vasikiradhae Male : Pala sugangal valigal ranangal Dhinam dhinam thaangiya Kudumbathin idhuvae mootha uyir Kattil kattil kattil kattil kattil Male : Moondru thalaimurai Thangiya kattil Pala thottilgal thandhadhu Indha kattil Male : Moondru thalaimurai Thangiya kattil Pala thottilgal thandhadhu Indha kattil Male : Paattan paatti Muppaattan ninaivil Vaazhum kattil Thottadhu thottadhu Thottadhu elllam Thulangiya kattil Male : Pala kolusin sinungal Valaiyal munagal ketta kattil Pala sathangal muthangal Vekkangal vedikkai paartha kattil Male : Pala uyirgalai thangiya Thaai madiyaaga vazhum kattil Male : Kanniyai pennaai Pengalai thayaai maatrum kattil Jananathil oru pal Maranathil oru pal ootiya kattil Kattil kattil kattil kattil kattil
பாடகர் : வி. வி. பிரசன்னா இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : மூன்று தலைமுறை தாங்கிய கட்டில் பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில் ஆண் : மூன்று தலைமுறை தாங்கிய கட்டில் பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில் ஆண் : பாட்டன் பாட்டி முப்பாட்டன் நினைவில் வாழும் கட்டில் தொட்டது தொட்டது தொட்டது எல்லாம் துலங்கிய கட்டில் ஆண் : பல கொலுசின் சிணுங்கல் வளையல் முனகல் கேட்ட கட்டில் பல சத்தங்கள் முத்தங்கள் வெட்கங்கள் வேடிக்கை பார்த்த கட்டில் ஆண் : பல உயிர்களைத் தாங்கிய தாய்மடியாக வாழும் கட்டில் ஆண் : கன்னியை பெண்ணாய் பெண்களைத் தாயாய் மாற்றும் கட்டில் ஜனனத்தில் ஒரு பால் மரணத்தில் ஒரு பால் ஊட்டிய கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில் ஆண் : மூன்று தலைமுறை தாங்கிய கட்டில் பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில்… ஆண் : அறிவு கொண்டு பார்த்தால் இது அஃறிணை தானே இதயம் கொண்டு பார்த்தால் இது உயர்திணை தானே ஆண் : அறிவு கொண்டு பார்த்தால் இது அஃறிணை தானே இதயம் கொண்டு பார்த்தால் இது உயர்திணை தானே ஆண் : பரம்பரையின் கருவறையே இது தானே கட்டில் மரங்களுக்குள்ளே மரபணுக்கூட்டம் வசிக்கிறதே ஆண் : பல சுகங்கள் வலிகள் ரணங்கள் தினம் தினம் தாங்கிய குடும்பத்தின் இதுவே மூத்த உயிர் கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில் ஆண் : மூன்று தலைமுறை தாங்கிய கட்டில் பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில்… ஆண் : மூன்று தலைமுறை தாங்கிய கட்டில் பல தொட்டில்கள் தந்தது இந்த கட்டில்… ஆண் : பாட்டன் பாட்டி முப்பாட்டன் நினைவில் வாழும் கட்டில் தொட்டது தொட்டது தொட்டது எல்லாம் துலங்கிய கட்டில் ஆண் : பல கொலுசின் சிணுங்கல் வளையல் முனகல் கேட்ட கட்டில் பல சத்தங்கள் முத்தங்கள் வெட்கங்கள் வேடிக்கை பார்த்த கட்டில் ஆண் : பல உயிர்களைத் தாங்கிய தாய்மடியாக வாழும் கட்டில் ஆண் : கன்னியை பெண்ணாய் பெண்களைத் தாயாய் மாற்றும் கட்டில் ஜனனத்தில் ஒரு பால் மரணத்தில் ஒரு பால் ஊட்டிய கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில் கட்டில்