← Back

Edho Moham Edho Dhagam Song Lyrics

Singers : S. Janaki and Krishnachandran Music by : Ilayaraja Female : Yaedho Chorus : Aaa…..aa… Female : Mogam Chorus : Aaa…..aa… Female : Yaedho Chorus : Aaa…..aa… Female : Thaagam Chorus : Aaa…..aa… Female : Naetru varai nenaikalaiyae Chorus : Aaa….aa….aa…. Female : Aasai vidhai molaikkalaiyae Chorus : Aaa…..aa…aa…. Female : Saedhi enna vanakiliyae Chorus : Aaa…..aa…aa…. Male : Yaedho mogam yaedho thaagam Female : Thaalampoovu eeramaachchu Thalaiyil sooda naeramaachchu Thaalampoovu eeramaachchu Thalaiyil sooda naeramaachchu Soodu kanda eera moochchu Tholai suttu kayamaacchu Soodu kanda eera moochchu Tholai suttu kayamaacchu Male : Paarvaiyaalae nooru pechchu Vaarththai ingu moorchchaiyaachchu Paarvaiyaalae nooru pechchu Vaarththai ingu moorchchaiyaachchu Pothum pothum kaamadevanae Moochchu vaanguthae rendu jeevanae Female : Yaedho Chorus : Aaa…..aa… Female : Mogam Chorus : Aaa…..aa… Female : Yaedho Chorus : Aaa…..aa… Female : Thaagam Chorus : Aaa…..aa… Female : Naetru varai nenaikalaiyae Chorus : Aaa….aa….aa…. Female : Aasai vidhai molaikkalaiyae Chorus : Aaa…..aa…aa…. Female : Saedhi enna vanakiliyae Chorus : Aaa…..aa…aa…. Male : Ponnukenna aachchu naeththu Nenjukulla saarakaaththu Ponnukenna aachchu naeththu Nenjukulla saarakaaththu Thotta paagam thottu paarththu Saaivathenna kangal poththu Thotta paagam thottu paarththu Saaivathenna kangal poththu Female : Akkam pakkam suththi paaththu Thalaikku maela thanni ooththu Akkam pakkam suththi paaththu Thalaikku maela thanni ooththu Vidiya cholli kozhi koovuthu Intha vaelaiyil nenju thaavuthu Male : Yaedho mogam yaedho thaagam Naetru varai nenaikalaiyae Aasai vidhai molaikkalaiyae Saedhi enna vanakiliyae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணசந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏதோ குழு : ஆஅ……ஆ….. பெண் : மோகம் குழு : ஆஅ……ஆ….. பெண் : ஏதோ குழு : ஆஅ……ஆ….. பெண் : தாகம் குழு : ஆஅ……ஆ….. பெண் : நேற்று வரை நெனக்கலையே குழு : ஆஅ……ஆ…..ஆ….. பெண் : ஆசை விதை மொளைக்கலையே குழு : ஆஅ……ஆ…..ஆ….. பெண் : சேதி என்ன வனக்கிளியே குழு : ஆஅ……ஆ…..ஆ….. ஆண் : ஏதோ மோகம் ஏதோ தாகம் பெண் : தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு ஆண் : பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே பெண் : ஏதோ குழு : ஆஅ……ஆ….. பெண் : மோகம் குழு : ஆஅ……ஆ….. பெண் : ஏதோ குழு : ஆஅ……ஆ….. பெண் : தாகம் குழு : ஆஅ……ஆ….. ஆண் : நேற்று வரை நெனக்கலையே குழு : ஆஅ……ஆ…..ஆ….. ஆண் : ஆசை விதை மொளைக்கலையே குழு : ஆஅ……ஆ…..ஆ….. பெண் : சேதி என்ன வனக்கிளியே குழு : ஆஅ……ஆ…..ஆ….. ஆண் : பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து பெண் : அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது பெண் : ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்று வரை நெனக்கலையே ஆசை விதை மொளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே