← Back

Annaiyai Pol Oru Dheivam Illai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Pathu maadham Sumandhirundhu petraal Pagal iravaai Vizhithirundhu valarthaal Vithaganaai kalvi pera vaithaal Maedhiniyil naam vaazha seidhaal Aa… aa… aa… aa… Male : Annaiyai pol oru dheivam illai Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Male : Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Male : Annaiyai pol oru dheivam illai Male : Thunbamum thollaiyum Yaetru kondae… Ae… ae… ae… Aa… aa… aa… Thunbamum thollaiyum Yaetru kondae nammai Sugam pera vaithidum Karunai vellam Sugam pera vaithidum karunai vellam Male : Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Male : Annaiyai pol oru dheivam illai Male : Naalellaam pattiniyaai Irundhiduvaal Oru naazhighai nam pasi Porukka maattaal Maelellaam ilaithida paadu pattae… Maenmaiyaai naam vaazha seidhiduvaal… Aa… aa… aa… aa… aa… Male : Annaiyai pol oru dheivam illai Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Annaiyai pol oru dheivam illai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள்… ஆ…..ஆ…..ஆ…..ஆ…. ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை ஆண் : துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே… ஏ……ஏ……ஏ…… ஆ…..ஆ…..ஆ… துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை ஆண் : நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள் மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே….. மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்…… ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ… ஆண் : அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை