← Back

Velli Kinnamthan Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Vellikkinnamthaan Thanga kaigalil Muthu punnagai antha kangalil Vaira silaithan Enthan pakkathil Thottukkalanthal adhuthaan sugam… Male : Vellikkinnamthaan Female : Aaaaa….. Male : Thanga kaigalil Female : Aaaaa….. Male : Muthu punnagai Female : Aaaaa….. Male : Antha kangalil Male : Sithira vizigalenna Meeno maaano Female : Haha haa Male : Sevidhazh vadithadhenna Paalo thaeno Female : Haha haa Male : Muthirai kannangal enna Pooovo ponno Female : Haha haa Male : Muthirai kannangal enna Pooovo ponno Mogathil thudithadhenna Neeyo naano.. Mogathil thudithadhenna Neeyo naano.. Innum sollavo inbamallavo.. Female : Haahaa haa haahaa haaa Female : Ha ha haha haa…aa… Haaaa….aaaa….aaa… Ha ha haha haa…aa… Haaaa….aaaa….aaa… Ha ha haha haa…aa… Haaaa….aaaa….aaa… Male : Kattudal sumantha magal Munnae sella Female : Haha haa Male : Kai thottu thalaivan Aval pinnae sella Female : Haha haa Male : Kaalathai nil endru Sonna maayam enna Female : Haha haa Male : Kaalathai nil endru Sonna maayam enna Kanpattu kalanthu konda Vegam enna Kanpattu kalanthu konda Vegam enna Innum sollavo inbamallavo.. Female : Lala laa la laa Lala laa la laa Male : Vellikkinnamthaan Female : Aaaaa….. Male : Thanga kaigalil Female : Aaaaa….. Male : Muthu punnagai Female : Aaaaa….. Male : Antha kangalil Male : Vaira silaithan Female : Aaaaa….. Male : Enthan pakkathil Female : Aaaaa….. Male : Thottukkalanthal Female : Aaaaa….. Male : Adhuthaan sugam… Male & Female : Lal lal lal lal laa…aaa… Lala laaaa…aaaa… Lal lal lal lal laa…aaa… Lala laaaa…aaaa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில் முத்து புன்னகை அந்த கண்களில் வைர சிலைதான் எந்தன் பக்கத்தில் தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்… ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான் பெண் : ஆ….. ஆண் : தங்க கைகளில் பெண் : ஆ….. ஆண் : முத்து புன்னகை பெண் : ஆ…. ஆண் : அந்த கண்களில் ஆண் : சித்திர விழிகளென்ன மீனோ மானோ பெண் : ஹாஹா ஹா ஆண் : செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ பெண் : ஹாஹா ஹா ஆண் : முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொண்ணோ பெண் : ஹாஹா ஹா ஆண் : முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொண்ணோ மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ.. மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ.. இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ.. பெண் : ஹாஹா ஹா ஹாஹா பெண் : ஹா ஹா ஹா ஹா…ஆ… ஹாஆ….ஆ…ஆ… ஹா ஹா ஹா ஹா…ஆ… ஹாஆ….ஆ….ஆ…ஹா ஹா ஹாஹா ஹா…ஆ… ஹா….ஆ….ஆ… ஆண் : கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல பெண் : ஹாஹா ஹா ஆண் : காய் தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல பெண் : ஹாஹா ஹா ஆண் : காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன பெண் : ஹாஹா ஹா ஆண் : காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ.. பெண் : லல லா ல லா லல லா ல லா ஆண் : வெள்ளிக்கிண்ணம்தான் பெண் : ஆ…. ஆண் : தங்க கைகளில் பெண் : ஆ…. ஆண் : முத்து புன்னகை பெண் : ஆ…. ஆண் : அந்த கண்களில் ஆண் : வைர சிலைதான் பெண் : ஆ….. ஆண் : எந்தன் பக்கத்தில் பெண் : ஆ…… ஆண் : தொட்டுக்கலந்தால் பெண் : ஆ…. ஆண் : அதுதான் சுகம்… ஆண் மற்றும் பெண் : லல் லல் லா… லல லா… லல் லல் லா… லல லா…