← Back

Thikki Thikki Song Lyrics

Singers : Naga Arjun and Sweetha Kannan Music by : Jejendra Kumar Lyrics by : Chellapandi Dialogue : ……………. Male : Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Male : Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male : Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male : Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male : Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male : Vaayasukoo varambu ulladhu Adhu theduthu kaadhalae Valiengum unarvu ulladhu Adhu kooruthu kaadhalae Male : Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Male : Avakuda pesi palaganum Ava tholil thalaya saikkanum Anbalae kovil kattuven nanae vaa Adhil nee enakku sammiyae Neethanae vaa Male : Kanvula kaalam kadathuren Kanava kalachi meetukadi Vali irunthum veliya maraikkiren Enna purinchikadi Male : Unnodu araigal vaazhanum Kalyana kanavu adhu Solladha aasa adakka munna Enna allikadi Female : Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Female : Azhagae unna paarthida vaaren Parva koduda Uyirae unna thalli thalli pona Nenjam adhu enaa sudunda Female : Kanava enna kalachittu pona Ninaivil varuven Ninaivil enna maranthuttu pona Usura muduchi Mannil marainthuduven naan Male : Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Male : Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male : Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male : Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male : Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male : Vaayasukoo varambu ulladhu Adhu theduthu kaadhalae Valiengum unarvu ulladhu Adhu kooruthu kaadhalae
பாடகர்கள் : நாகா அர்ஜுன் மற்றும் ஸ்வீத்தா கண்ணன் இசை அமைப்பாளர் : ஜேஜேந்திர குமார் பாடல் ஆசிரியர் : செல்லப்பாண்டி வசனம் : ……………… ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : வயசுக்கோ வரம்பு உள்ளது அது தேடுது காதலி வலியெங்கும் உணர்வு உள்ளது அது கூறுது காதலே ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே ஆண் : அவகூட பேசி பழகனும் அவ தோளில் தலைய சாயக்கனும் அன்பால கோவில் கட்டுவேன் நானே வா அதில் நீ எனக்கு சாமியே நீதானே வா ஆண் : கனவுல காலம் கடத்துறேன் கனவ கலச்சி மீட்டுக்கடி வலியிருந்தும் வெளிய மறைக்கிறேன் என்ன புரிஞ்சிக்கடி ஆண் : உன்னோடு அறைகள் வாழனும் கல்யாண கனவு அது சொல்லாத ஆச அடக்க முன்ன என்ன அள்ளிக்கடி பெண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே பெண் : அழகே! உன்ன பார்த்திட வாரேன் பார்வ கொடுடா உயிரே! உன்ன தள்ளி தள்ளி போனா நெஞ்சம் அது என்ன சுடுன்டா பெண் : கனவா! என்ன கலச்சிட்டு போனா நினைவில் வருவேன் நினைவில் என்ன மறந்துட்டு போனா உசிர முடிச்சி மண்ணில் மறைந்திடுவேன் நான் ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : வயசுக்கோ வரம்பு உள்ளது அது தேடுது காதலி வலியெங்கும் உணர்வு உள்ளது அது கூறுது காதலே