← Back

Oh Mama Unga Madimel Saayalaama Song Lyrics

Oh Mama Unga Madimel Saayalaama Song Lyrics is a track from Sabash Thambi Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Thengai Srinivasan, O. A. K. Devar, L. Vijayalakshmi, Rathnaa and Pandari Bai. This song was sung by L. R. Eswari and the music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works are penned by Vaali. Singer : L. R. Eswari Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Vaali Dialogue : ……… Female : Oh mama unga madimel saayalaama Hoi hoi hoi hoi maama neenga maapillai aagalaama Kattazhagum pettazhagum Kanni veitha pottazhagum Thottavudan thullugindra thogai mayil allavoo Hoooho mama unga madimel saayalaama Female : Kanni vandhu padu Iru kannil vandhu Ennai konjam thodu Thoda vetkam vandhaal vidu Azhagiya maadhu thunai varum bodhu Aasaiyirundhaal vaa Hoyi mama unga madimel saayalaama Humming : ……………… Female : Moodi konda aadai vazhiye Odi sendrathu kaatru Kann bodhai konda paavai nenjam Paadi kolvadhu paattu Moodi konda aadai vazhiye Odi sendrathu kaatru Kann bodhai konda paavai nenjam Paadi kolvadhu paattu Female : Aanai kandu thozhai thazhuva Aasai kondathu penmai Sevaazhai thandu dhegam inge Villaai valindhadhu unmai Hoyi hoyi mama unga madimel saayalaama Humming : ……………… Female : Thanga silayaai thaavi nadanthaai Angam muluvadhum minna Konjum vizhiyaal jaadai puruvaai Kaadhal manadhai pinna Thanga silayaai thaavi nadanthaai Angam muluvadhum minna Mai konjum vizhiyaal jaadai purivaai Kaadhal manadhai pinna Female : Enge sorgam endre ketkkum Kaalai manamae vaa vaa Adhu ange illai inge endru Nenjai alli thaa thaa Female : Oh mama unga madimel saayalaama Hoi hoi hoi hoi maama neenga maapillai aagalaama Kattazhagum pettazhagum Kanni veitha pottazhagum Thottavudan thullugindra thogai mayil allavoo Hoooho mama unga madimel saayalaama
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி வசனம் : …………….. பெண் : ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் மாமா நீங்க மாப்பிள்ளை ஆகலாமா கட்டழகும் பெட்டழகும் கன்னி வைத்த பொட்டழகும் தொட்டவுடன் துள்ளுகின்ற தோகை மயில் அல்லவோ ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா பெண் : கன்னி வந்து பாடு இரு கண்ணில் வந்து என்னை கொஞ்சம் தொடு தொட வெட்கம் வந்தால் விடு அழகிய மாது துணை வரும் போது ஆசையிருந்தால் வா ஹோய் மாமா உங்க மடிமேல் சாயலாமா முனங்கல் : …………….. பெண் : மூடி கொண்ட ஆடை வழியே ஓடி சென்றது காற்று கண் போதை கொண்ட பாவை நெஞ்சம் பாடி கொள்வது பாட்டு மூடி கொண்ட ஆடை வழியே ஓடி சென்றது காற்று கண் போதை கொண்ட பாவை நெஞ்சம் பாடி கொள்வது பாட்டு பெண் : ஆணை கண்டு தோளை தழுவ ஆசை கண்டது பெண்மை செவ்வாழை தண்டு தேகம் இங்கே வில்லாய் வளைந்தது உண்மை ஹோய் ஹோய் மாமா உங்க மடிமேல் சாயலாமா முனங்கல் : ………… பெண் : தங்க சிலையாய் தாவி நடந்தாய் அங்கம் முழுவதும் மின்ன மை கொஞ்சும் விழியால் ஜாடை புரிவாய் காதல் மனதை பின்ன தங்க சிலையாய் தாவி நடந்தாய் அங்கம் முழுவதும் மின்ன மை கொஞ்சும் விழியால் ஜாடை புரிவாய் காதல் மனதை பின்ன பெண் : எங்கே சொர்கம் என்றே கேட்க்கும் காளை மனமே வா வா அது அங்கே இல்லை இங்கே என்று நெஞ்சை அள்ளி தா தா முனங்கல் : ………… பெண் : ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் மாமா நீங்க மாப்பிள்ளை ஆகலாமா கட்டழகும் பெட்டழகும் கன்னி வைத்த பொட்டழகும் தொட்டவுடன் துள்ளுகின்ற தோகை மயில் அல்லவோ ஓ மாமா உங்க மடிமேல் சாயலாமா