← Back

Angel Vandhaaley Song Lyrics

Singers : Devi Sri Prasad and Chithra Music by : Ramana Gogula Chorus : Yeah yeah yeah yeah Male : Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu Male : Vaarthai …oru vaarthai Sonnalae en kaadhodu Vaazhvin vannangal maariyadhae Indru ennodu Male : Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu Male : Un koondhal vaguppil love paadam Padikkum maanavanaai irundhenae Hey un maeni azhagai aaraiyum Vingnyani pol indru aanenae Male : Ellaam success dhaan Ahaa inimel kiss kiss dhaan Vaa vaa vaa vaa En vaanam suzhalum en bhoomi Ellamae nee dhaanae Hey vaa vaa vaa Female : Neerukkul Poothirundha poovondrai Neendhi vandhu arindhaaiyae Nandri uyirae Nenjukkul Thaithirundha uravondrai Sollum munn arindhaaiyae Nandri uyirae Female : Undhan maarbil Padarndhu vidavaa Undhan uyiril uraindhu vidavaa Uravae uravae idhu oru prabham Neerukul poothirundha poovondrai Neendhi vandhu arindhaaiyae Nandri uyirae Male : Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu Male : Vaarthai …oru vaarthai Sonnalae en kaadhodu Vaazhvin vannangal maariyadhae Indru ennodu Male : Angel vandhaalae..vandhaalae Oru poovodu Oonjal seidhaalae seidhaalae En nenjodu
பாடகி : சித்ரா பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் : ரமணா கோகுலா குழு : ஏ ஏ ஏ ஏ ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு ஆண் : உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே ஹே உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இன்று ஆனேனே ஆண் : எல்லாம் சக்சஸ் தான் ஆஹா இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா வா என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா பெண் : நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே நெஞ்சுக்குள் தைத்திருந்த உறவொன்றை சொல்லும் முன் அறிந்தாயே நன்றி உயிரே பெண் : உந்தன் மார்பில் படர்ந்து விடவா உந்தன் உயிரில் உறைந்து விடவா உறவே உறவே இது ஒரு பிரபம் நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு ஆண் : ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு