← Back

Nenjin Ezhuth Song Lyrics

Singer : Vidya Lakshmi G Music by : Adarsh Krishnan N Lyrics by : Abhilash Britto Female : Vanam yavum Megham kadhal thoovum Katril kooda Kadhal vasam veesum Female : Kannil kanavaga nee Kalayathadi Maraiyamalae nee nirpaya Kalayathadi maraiyamalae aa… Female : Un ull vazhi solladi Vidai solladi Nerungamalae nee selvaya Vidai solladi nerungamalae aa Female : Idhazgal poi sollume Endral kooda nee solvaye Imaigal mei sollume Un parvai pothume Nenjam thadumaruthe Nee than thevai en mayil irage Konjam thadam maruthe Nee en paadhaiye Female : Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Female : Kadal thedum nadhiyaai unai thedii Nadhi vendra podhum nan yean inge Pani thulli naanum kilaiyaai neeyum Karai kaatru pole kadhal veesum… Female : Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Female : Kadal thedum nadhiyaai unai thedii Nadhi vendra podhum nan yean inge
பாடகி : வித்யா லட்சுமி ஜி இசை அமைப்பாளர் : ஆதர்ஷ் கிருஷ்ணன் என் பாடல் ஆசிரியர் : அபிலாஷ் பிரிட்டோ பெண் : வானம் யாவும் மேகம் காதல் தூவும் காற்றில் கூட காதல் வசம் வீசும் கண்ணில் கனவாக நீ கலையாதடி மறையாமலே நீ நிர்ப்பாயா கலையாதடி மறையாமலே ஆ பெண் : உன் உல் வழி சொல்லடி விடை சொல்லடி நெருங்காமலே நீ செல்வாயா விடை சொல்லடி நெருங்காமலேஆ பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே என்றால் கூட நீ சொல்வாயே இமைகள் மெய் சொல்லுமே உன் பார்வை போதுமே நெஞ்சம் தடுமாறுதே நீ தான் தேவை என் மயில் இறகே கொஞ்சம் தடம் மறுத்தே நீ என் பாதையே… பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே பனி துள்ளி நானும் கிளையாய் நீயும் கரை காற்று போல காதல் வீசும் பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே