← Back

Kaathada Pogira Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male : Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa Kannaala nankooram pottu vaippaa… Male : Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Male : Meen koodai kaiyilae thaen koodu nenjilae Irandukkum vilai irukku Thaeraattamaa rasaththi nadai irukku Siru kaal nandaattam iva Manasula ennadi kondaattam Male : Sendu melaada kondai keezhaada Aadu asainju vaaraalae Iva silukku siththaada azhaikkum machchaana Sirippaa virippaa silanthi valaiya Male : Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Male : Mangamaa raniyaam thangamthaan maeniyaam Vanthaalaam pozhuthodu Santhaiyilae viththaalaam karuvaadu Vaala meenundu kaiyalavilae vanjira meenundu Male : Kendai meenundu keluththi menunnu Alli koduppaa yaeraalam Iva kadalilum pogaama valaiyum podaama Karaiyil mael irunthae sariyaa pidippaa Male : Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa Kannaala nankooram pottu vaippaa
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா….. ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் ஆண் : மீன் கூடை கையிலே தேன் கூடு நெஞ்சிலே இரண்டுக்கும் விலை இருக்கு தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு சிறு கால் நண்டாட்டம் இவ மனசுல என்னடி கொண்டாட்டம்….. ஆண் : செண்டு மேலாட கொண்டை கீழாட ஆடி அசைஞ்சு வாராளே இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான சிரிப்பா விரிப்பா சிலந்தி வலைய……. ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் ஆண் : மங்கம்மா ராணியாம் தங்கம்தான் மேனியாம் வந்தாளாம் பொழுதோடு சந்தையிலே வித்தாளாம் கருவாடு வால மீனுண்டு கையளவிலே வஞ்சிர மீனுண்டு ஆண் : கெண்டை மீனுண்டு கெளுத்தி மீனுண்டு அள்ளிக் கொடுப்பா ஏராளம் இவ கடலிலும் போகாம வலையும் போடாம கரையில் மேல் இருந்தே சரியாப் பிடிப்பா…. ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா…..