← Back

Pillayar Kovil Song Lyrics

Singer : Chakri Music by : Chakri Lyrics by : Not Known Male : Pillaiyaar koyil theru kadaisi veettula Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla Pillaiyaaru koyil theru kadaisi veettula Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla Enga vettai ellaam idhuvaraikkum thothadhilla Enga kottaiyila kodiyumilla kolgaiyilla Neththu naalaiyellaam engalukku therivadhilla Kooththu aarambichaa oorathoonga viduvadhilla Chorus : ……………………….. Male : Pillaiyaar koyil theru kadaisi veettula Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla Male : Ellaarum innaattu kudimakkal Endrethaan sonnaalae podhaadhudaa Naattukku eppodhum Unmaiyaaga irukkununna Naama kudikkonunda Dhinamum kondaattandhaan Nee vaa nee aadu ettaattandhaan Naan kavalaiyilla kaattaarudaa Thaduthida mudiyaadhuda Chorus : …………………… Male : Pillaiyaar koyil theru kadaisi veettula Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla Male : Koyilukku nendhuvitta Kaalaigalapoala naanga Oorasuththi varuvomadaa Thappakkooda sariyaaga Eppadi nee seivadhunnu Naan kaththutharuvomada Vaazhkkai vaazhathaan Nee vaa nee bayandhaal kozhaithaanae Ada ellaarukkum indha boomi Sondhandhaan marakkaadhadaa Chorus : ………………………. Male : Pillaiyaar koyil theru kadaisi veettula Indha pillaiyaaru pasangalathaan ketka aalilla
பாடகர் : சக்ரி இசை அமைப்பாளர் : சக்ரி பாடல் ஆசிரியர் : ………….. ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல எங்க வேட்டை எல்லாம் இதுவரைக்கும் தோத்ததில்ல எங்க கோட்டையில கொடியுமில்ல கொள்கையில்ல நேத்து நாளையெல்லாம் எங்களுக்கு தெரிவதில்ல கூத்து ஆரம்பிச்சா ஊரதூங்க விடுவதில்ல குழு : ……………………………… ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல ஆண் : எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள் என்றேதான் சொன்னாலே போதாதுடா நாட்டுக்கு எப்போதும் உண்மையாக இருக்கனுன்னா நாம குடிக்கோனுண்டா தினமும் கொண்டாட்டந்தான் நீ வா நீ ஆடு எட்டாட்டந்தான் நான் கவலையில்லா காட்டாறுடா தடுத்திட முடியாதுடா குழு : ……………………………… ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல ஆண் : கோயிலுக்கு நேந்துவிட்ட காளைகலபோல நாங்க ஊரசுத்தி வருவோமடா தப்பக்கூட சரியாக எப்படி நீ செய்வதுன்னு நான் கத்துத்தருவோமடா வாழ்க்கை வாழத்தான் நீ வா நீ பயந்தால் கோழைதானே அட எல்லாருக்கும் இந்த பூமி சொந்தந்தான் மறக்காதடா குழு : ……………………………… ஆண் : பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீட்டுல இந்த பிள்ளையாரு பசங்களத்தான் கேட்க ஆளில்ல