← Back

Vizhiyil En Vizhiyil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Male : Vizhiyil en vizhiyil oru poo pooththathu Poo ingu pennaanathu Ho….indru onnaanantho Idhazodu idhazh saera Idhazodu idhazh saera Ammammaa appapapaa Enna aanatham…tham tham tham thamm Female : Vizhiyil en vizhiyil oru poo pooththathu Poo ingu pennaanathu Ho….indru onnaanantho Female : Nam nam kannam thottu Thaam thaam thaalamittu Sam sam nenjam konjutho Male : Ho thai thai thaththai ondru Kai kai pinnakandu Poi poi vetkkam kondatho Female : Naalil ondru naanam athai paaraattu Nil nil kaalam undu Sol sol neram kandu Inbam inbam kollai inbam Male : Vizhiyil en vizhiyil oru poo pooththathu Female : Poo ingu pennaanathu Ho….indru onnaanantho Chorus : ………………. Male : Thaen thaen unnaiththaanae Naan naan unnaththaanae Yaen yaen anbu thollaiyo Female : Ho vaa vaa allikondu Po po innum enna Kel kel sonthamillaiyo Male : Madiyil paayum nadhiyae ennai neeraattu Pon pon angam thulla Kann kann kavvi kolla Inbam inbam kollai inbam Female : Vizhiyil en vizhiyil oru poo pooththathu Male : Poo ingu pennaanathu Female : Ho….indru onnaanantho
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது பூ இங்கு பெண்ணானது ஹோ…இன்று ஒன்னானதோ…… இதழோடு இதழ் சேர இதழோடு இதழ் சேர அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம்…….தம்…..தம்…..தம்…..தம்ம்ம் பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ பூ இங்கு பெண்ணானதோ ஹோ……இன்று ஒன்னானதோ……. பெண் : னம் னம் கன்னம் தொட்டு தாம் தாம் தாளமிட்டு சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ ஆண் : ஹோ தை தை தத்தை ஒன்று கை கை பின்னக்கண்டு பொய் பொய் வெட்கம் கொண்டதோ பெண் : நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு நில் நில் காலம் உண்டு சொல் சொல் நேரம் கண்டு இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்…… ஆண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ பெண் : பூ இங்கு பெண்ணானதோ…..ஓ ஹோ……இன்று ஒன்னானதோ…. குழு : ……………………….. ஆண் : தேன் தேன் உன்னைத்தானே நான் நான் உண்ணத்தானே ஏன் ஏன் அன்புத் தொல்லையோ பெண் : ஹோ வா வா அள்ளிக் கொண்டு போ போ இன்னும் என்ன கேள் கேள் சொந்தமில்லையோ ஆண் : மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு பொன் பொன் அங்கம் துள்ள கண் கண் கவ்விக் கொள்ள இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்…….. பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ ஆண் : பூ இங்கு பெண்ணானதோ……. பெண் : ஹோ……இன்று ஒன்னானதோ….