← Back

Gourava Sabaikku Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Female : Gourava sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Gouravar sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Aval kadhiravan oli ena nindraal Female : Pudhu malar kangalil pudhiya bharatham Aval padaiththida vanthaal Mana thudippudan nindraal Pudhu malar kangalil pudhiya bharatham Aval padaiththida vanthaal Mana thudippudan nindraal Female : Cholaigalil pooveduththu Maalai kattum dharmadurai Cholaigalil pooveduththu Maalai kattum dharmadurai Female : Veroruththan kaigalilae Naar aruththu koduththuvittaan Veroruththan kaigalilae Naar aruththu koduththuvittaan Female : Gouravar sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Aval kadhiravan oli ena nindraal Female : Malaiyoram maanthoppu Mamanukku kuththagaiyaam Malaiyoram maanthoppu Mamanukku kuththagaiyaam Female : Kuththagaiyai maatrivittaar Kolamagal vaadugindraal Kuththagaiyai maatrivittaar Kolamagal vaadugindraal Female : Punnai maram poongum endrum Poovil vandu serum endrum Kanni magal kaaththirunthaal Kanneeril neenthugindraal Female : Gouravar sabaikku draupadi vanthaal Angu kaarirul soozhnthida kandaal Aval kadhiravan oli ena nindraal Female : Pudhu malar kangalil pudhiya bharatham Aval padaiththida vanthaal Mana thudippudan nindraal
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் அவள் கதிரவன் ஒளி என நின்றால் பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம் அவள் படைத்திட வந்தால் மன துடிப்புடன் நின்றால் புது மலர் கண்களில் புதிய பாரதம் அவள் படைத்திட வந்தால் மன துடிப்புடன் நின்றால் பெண் : சோலைகளில் பூவெடுத்து மாலை கட்டும் தர்மதுரை சோலைகளில் பூவெடுத்து மாலை கட்டும் தர்மதுரை பெண் : வேறொருத்தன் கைகளிலே நார் அறுத்து கொடுத்துவிட்டான் வேறொருத்தன் கைகளிலே நார் அறுத்து கொடுத்துவிட்டான் பெண் : வெற்றிலையில் பன்னீரும் வேர்களிலே வெந்நீரும் ஊற்றி வரும் ஆண்களிடம் தோற்று வரும் ஆசை மனம் பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் அவள் கதிரவன் ஒளி என நின்றால் பெண் : மலையோரம் மாந்தோப்பு மாமனுக்கு குத்தகையாம் மலையோரம் மாந்தோப்பு மாமனுக்கு குத்தகையாம் பெண் : குத்தகையை மாற்றி விட்டார் கோலமகள் வாடுகின்றாள் குத்தகையை மாற்றி விட்டார் கோலமகள் வாடுகின்றாள் பெண் : புன்னை மரம் பூக்கும் என்றும் பூவில் வண்டு சேரும் என்றும் கன்னி மகள் காத்திருந்தால் கண்ணீரில் நீந்துகின்றால் பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால் அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால் அவள் கதிரவன் ஒளி என நின்றால் பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம் அவள் படைத்திட வந்தால் மன துடிப்புடன் நின்றால்