← Back

Ice Katti Ice Katti Song Lyrics

Singers : Karthik and Sayanora Philip Music by : Vidyasagar Male : Ice katti ice katti Ullukkul uruluthu Nee vandhu kanna vechaa Female : Meen kutti meen kutti Nenjukkul kudhikuthu Nee vandhu meesai vechaa Male : Oh rendu rendaai udaithaai Ennai udaithaai Female : Nandu nandaai kadithaai Vandhu kadithaai Male : Thundu thundaai inithaai …. Engum inithaai Nee vandhu kan adithaai Male : Ice katti ice katti Ullukkul uruluthu Nee vandhu kanna vechaa Vechaa vechaa.. Female : Meen kutti meen kutti Nenjukkul kudhikuthu Nee vandhu meesai vechaa.. Female : Unnudaiya aasaikalai aadayaai thaithukudu Appadiyae vekkam kolla anivenae Male : Unnudaiya muthangalai kopayilae Ootrikudu sottukooda micham indri kudippenae Female : Jillunu silirkuthada..onnalae Sallena viyarkuthada thanaalae Male : Aann manam malaruthadi unnalae Aiviral athiruthadi thanalae Female : Santhosa kalavaram daa ohoo… Male : Ice katti ice katti..ooohoo Ullukkul uruluthu…ooohoo Nee vandhu kanna vechaa…ooohoo Vechaa vechaa..ooohoo Female : Meen kutti meen kutti..ooohoo Nenjukkul kudhikuthu..ooohoo Nee vandhu meesai vechaa..oh…ooohoo Female : Huaahhooo…..huaaahoooo Huaahhooo..huuuu..huuu….. Male : Nooru mile vegathilae puyal vandhu nenjukulla maiyam kondu thaakuthadi unnaalae Female : Kutti kutti aevuganai maari maari vandhu vandhu Vekkathula modhuthada unnaalae Male : Sakkarai aalayum nee Un meethu akkarai kondavan naan ippodhu Female : Vaaniyal vallunan nee En meethu aaivugal seivathellaam eppodhu Male : Kannaadi kanniyallavo… oh Male : Ice katti ice katti Ullukkul uruluthu Nee vandhu kanna vechaa Female : Meen kutti meen kutti Nenjukkul kudhikuthu Nee vandhu meesai vechaa Male : Oh rendu rendaai udaithaai Ennai udaithaai Female : Nandu nandaai kadithaai Vandhu kadithaai Male : Thundu thundaai inithaai …. Engum inithaai Nee vandhu kan adithaai.. Female : Ichh..ichhh.ichhh…ichh…
பாடகி : சயனோரா பிலிப் பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது நீ வந்து கன்ன வெச்சா பெண் : மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது நீ வந்து மீசை வெச்சா ஆண் : ஓ ரெண்டு ரெண்டாய் உடைத்தாய் என்னை உடைத்தாய் பெண் : நண்டு நண்டாய் கடித்தாய் வந்து கடித்தாய் ஆண் : துண்டு துண்டாய் இனித்தாய் எங்கும் இனித்தாய் நீ வந்து கண் அடித்தாய் ஆண் : ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது நீ வந்து கன்ன வெச்சா வெச்சா வெச்சா பெண் : மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது நீ வந்து மீசை வெச்சா பெண் : உன்னுடைய ஆசைகளை ஆடையாய் தைத்துகுடு அப்படியே வெக்கம் கொள்ள அணிவேனே ஆண் : உன்னுடைய முத்தங்களை கோப்பையிலே ஊற்றிகுடு சொட்டு கூட மிச்சம் இன்றி குடிப்பேனே பெண் : ஜில்லுனு சிலிர்க்குதடா ஒன்னாலே சல்லென வியர்க்குதடா தன்னாலே ஆண் : ஆண் மனம் மலருதடி உன்னாலே ஐவிரல் அதிருதடி தன்னாலே பெண் : சந்தோஷ கலவரம்டா ஓஹோ ஆண் : ஐஸ் கட்டி ஐஸ் கட்டி ஓஹோ உள்ளுக்குள் உருளுது ஓஹோ நீ வந்து கன்ன வெச்சா ஓஹோ வெச்சா வெச்சா ஓஹோ பெண் : மீன் குட்டி மீன் குட்டி ஓஹோ நெஞ்சுக்குள் குதிக்குது ஓஹோ நீ வந்து மீசை வெச்சா ஓஹோ பெண் : ……………………………… ஆண் : நூறு மைல் வேகத்திலே புயல் வந்து நெஞ்சுகுள்ள மையம் கொண்டு தாக்குதடி உன்னாலே பெண் : குட்டி குட்டி ஏவுகனை மாறி மாறி வந்து வந்து வெட்கத்துல மோதுதடா உன்னாலே ஆண் : சக்கரை ஆலையும் நீ உன் மீது அக்கறை கொண்டவன் நான் இப்போது பெண் : வானியல் வல்லுநன் நீ என் மீது ஆய்வுகள் செய்வதெல்லாம் எப்போது ஆண் : கண்ணாடி கன்னியல்லவோ ஓ ஆண் : ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது நீ வந்து கன்ன வெச்சா பெண் : மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது நீ வந்து மீசை வெச்சா ஆண் : ஓ ரெண்டு ரெண்டாய் உடைத்தாய் என்னை உடைத்தாய் பெண் : நண்டு நண்டாய் கடித்தாய் வந்து கடித்தாய் ஆண் : துண்டு துண்டாய் இனித்தாய் எங்கும் இனித்தாய் நீ வந்து கண் அடித்தாய் பெண் : ………………………………