← Back

Yelamala Kaathu Veesuthadi Song Lyrics

Singer : Ramesh Music by : S. A. Rajkumar Male : Aa…..aa…..aa…..aa…. Chorus : ………………. Male : Aa…..aa…..aa…..aa…. Chorus : ………………. Male : Yaelamala kaaththu veesuthadi paththu Sooriyana seththu aaduthadi naaththu Thaavum nadhi thaalamida Thonuthadi thanthaanaa paattu Male : Yaelamala kaaththu veesuthadi paththu Chorus : ………………. Male : Bhoomiyila yaarum onnu Jaadhi madham elllam kaagithaththin pechchu Jeevanukku jeevan maezhuntha moochchu Anbu ondruthaan dheivam enbathu Eeswaran allah devanum ondru Vedham thannil pedham yaar kandathu Male : Yaelamala kaaththu veesuthadi paththu Sooriyana seththu aaduthadi naaththu Chorus : Laalee suba laalee Laalee suba laalee Male : Vaanamengum gyaanamundu Gopurangal thedi Poosai seithaal pothum Kudisaigalum ingae Vaazhvu pera vendum Male : Anbai vidhaiththaal Anbu vilaiyum Inbam ondruthaan endrum niraiyum Kadhalukku kadhal dheiveegam Male : Yaelamala kaaththu veesuthadi paththu Sooriyana seththu aaduthadi naaththu Thaavum nadhi thaalamida Thonuthadi thanthaanaa paattu
பாடகர் : ரமேஷ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆ…..ஆ……ஆ…..ஆ…. குழு : ……………………….. ஆண் : ஆ…..ஆ……ஆ…..ஆ…. குழு : ……………………….. ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து சூரியன சேத்து ஆடுதடி நாத்து தாவும் நதி தாளமிட தோணுதடி தந்தானா பாட்டு ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து குழு : ……………………….. ஆண் : பூமியில யாரும் ஒண்ணு ஜாதி மதம் எல்லாம் காகிதத்தின் பேச்சு ஜீவனுக்கு ஜீவன் மேலெழுந்த மூச்சு அன்பு ஒன்றுதான் தெய்வம் என்பது ஈஸ்வரன் அல்லா தேவனும் ஒன்று வேதம் தன்னில் பேதம் யார் கண்டது ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து சூரியன சேத்து ஆடுதடி நாத்து குழு : லாலீ சுப லாலீ லாலீ சுப லாலீ ஆண் : வானமெங்கும் ஞானமுண்டு கோபுரங்கள் தேடி பூசை செய்தல் போதும் குடிசைகளும் இங்கே வாழ்வு பெற வேண்டும் ஆண் : அன்பை விதைத்தால் அன்பு விளையும் இன்பம் ஒன்றுதான் என்றும் நிறையும் காதலுக்கு காதல் தெய்வீகம் ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து சூரியன சேத்து ஆடுதடி நாத்து தாவும் நதி தாளமிட தோணுதடி தந்தானா பாட்டு….