← Back

Tamilselvi Song Lyrics

Singers : Nakash Aziz and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Whistling : ……………. Male : Oh naa naa naaa Male : Vaadi yen tamilselvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Theriyatha maman gilli Male : Vaadi yen tamil selvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Theriyatha…. Male : Oh naa naa naaa Male : One side-a lovvu pannithan Bore adikku thadi Double side-a love pannathan Romba naala ready Male : Half rate-ula vandi vaangi Unakku oora suthi kaatatuma Full aagatha thaeterula En kaadhal ootattuma Male : Vaadi yen tamilselvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Theriyatha maman gilli Male : Vaadi yen tamilselvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Theriyatha maman gilli Whistling : ……………. Male : Oh naa naa naaa…(3) Female : Ennadaa Male : Sambala covera Thorakavae maatenae Atha mulusaa tharuvenae Aambalaikku azhaga Vela seiyya gappula Call panni naan konjuvenae Male : Unna petha En athai maamana Dhinam poosa pannuvenae Marana mokka Neenga ellam pottaalum Nalla vai vittu siripenae Male : Oru vaati ok solli paaren Usura thaan unakae ezhuthi thaaren Madangatha neeyum adangatha naanum Manasodu manasu sync aana pothum Male : Vaadi yen tamil selvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Vaai is valiching solli solli Male : Vaadi yen tamilselvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Theriyatha Male : Oh naa naa naaa Male : Vaadi yen tamil selvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Theriyatha maman gilli Male : Vaadi yen tamilselvi I take you shopping to the nalli Pogathadi thalli thalli Ada poyendi nee ok solli Chorus : {Come to me baby Oh come Come to me baby} (3) This species is different Chorus : {Come to me baby Oh come Come to me baby} (3) Male : Oh naa naa naaa
பாடகர்கள் : நகாஷ் அஸிஸ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : ஓ னா னா னா ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா ஆண் : ஓ னா னா னா ஆண் : ஒன்சைடா லவ்வு பன்னிதான் போர் அடிக்குதடி டபுல்சைடா லவ்வுப்பன்னதான் ரொம்ப நாளா ரெடி ஆண் : ஆப்ரேட்டுல வண்டி வாங்கி ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமா புல்லாகாத தியேட்டருல என் காதல் ஓட்டட்டுமா ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி ஆண் : ஓ னா னா னா…(3) பெண் : என்னடா ஆண் : சம்பளக்கவர தொறக்கவே மாட்டேன் அத முழுசா தருவேனே ஆம்பளைக்கழகா வேலை செய்யும் கேப்புல கால்பன்னி நான் கொஞ்சுவேனே ஆண் : உன்ன பெத்த என் அத்தை மாமன தெனம் பூச பண்ணுவேனே மரணமொக்க நீங்கல்லாம் போட்டாலும் நல்லா வாய்விட்டு சிரிப்பேனே…… ஆண் : ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே…ன் உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன் மடங்காத நீயும் அடங்காத நானும் மனசோட மனசு சிங்க்கானா போதும் ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா ஆண் : ஓ னா னா னா… ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி குழு : {கம் டு மீ பேபி ஓ கம் கம் டு மீ பேபி } (6) ஆண் : ஓ னா னா னா…