← Back

Annai Thanthai Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Female : Annai thanthai Aaakuvathu yaar pillaiyandro Illai endral Pettror pirappu mannilnandro Female : Vennilavu vaanilminna Pillai nilavu kaiyil thulla Amma ennum pinjumozhi Ketkamanam yengidudhe Female : Annai thanthai Aaakuvathu yaar pillaiyandro Female : Pinju viral nenjil vilaiyadi vara Inbamae adhu konchamo Yaazhum kuzhal innisaiyum enna seiyum Un kural adhai minjume Female : Thatthi thatthi aadi varum Muthumaniyae Ratthinathi minnavaikkum Kannin oliyae Female : Ettu vaithu konjam kitta vaa Pattuidhazhil mutham thaa Kanmani unnai allikolla Aasai konden Female : Annai thanthai Aaakuvathu yaar pillaiyandro Female : Rendu pillai pennuku piranthathundu Indhai pillaiko inguu thaairendu Annaiyar iruvarrukkum pillai vendum Pillai endha thai pakkam sellumo Female : Ethanai ethanai inbam kanda ulagil Athanaiyum kuda varum enbathillayae Female : Solai vali nadanthathellam Paalaivanam sendru servatharakka Vaazhvellam ethir paarpil thaana Sella vendum Female : Annai thanthai Aaakuvathu yaar pillaiyandro Female : Vennilavu vaanil minna Pillai nilavu kaiyil thulla Amma ennum pinjumozhi Ketkamanam yengidudhe Female : Annai thanthai Aaakuvathu yaar pillaiyandro
பாடகி : சுவேத்தா மோகன் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா பெண் : அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ இல்லை யென்றால் பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ பெண் : வெண்ணிலவு வானில் மின்ன பிள்ளை நிலவு கையில் துள்ள அம்மா என்னும் பிஞ்சுமொழி கேட்க மனம் ஏங்கிடுதே பெண் : அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ பெண் : பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர இன்பமே அது கொஞ்சமோ யாழும் குழல் இன்னிசையும் என்ன செய்யும் பெண் : உன் குரல் அதை மிஞ்சுமே தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே இரத்தினத்தை மின்ன வைக்கும் கண்ணின் ஒளியே பெண் : எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா பட்டு இதழில் முத்தம்தா கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள ஆசை கொண்டேன் பெண் : அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ பெண் : ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும் பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ பெண் : எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில் அத்தனையும் கூட வரும் என்பதில்லையே பெண் : சோலை வலி நடந்ததெல்லாம் பாலைவனம் சென்று சேர்வதற்கா வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா செல்ல வேண்டும் பெண் : அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ பெண் : வெண்ணிலவு வானில் மின்ன பிள்ளை நிலவு கையில் துள்ள அம்மா என்னும் பிஞ்சுமொழி கேட்க மனம் ஏங்கிடுதே பெண் : அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ