← Back

Kannaamoochi Aattam Song Lyrics

Singer : R. Balasaraswathi Devi Music by : S. Dakshinamurthi Female : Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Female : Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Female : Thanneerai kaanum podhu Thaviyaaga thavikkumae Female : Tharai meedhu thaavi thaavi Nammodu nadakkumae Adhu yenna… o raajaa Nee enni paarthu solluda Yenna o raaja Nee enni paarthu solluda Female : Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Chorus : Kudhiraa…naaiyi… Male : Seruppu… Female : Sabash Female : Pachai tholil mullirukkum Pagarkaayum allavae Female : Padhamaai kaaichi Nei vadiyum Pasum vennai allavae Adhu yenna… o raajaa Nee enni paarthu solluda Yenna o raaja Nee enni paarthu solluda Female : Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Chorus : ………………………….. Male : Aamanakku Female : Balae Female : Palliyilae paadam mattum Padithaalae podhumaa Female : Pagutharivai valarthu nalla Palan kaana venumae Kannae en raajaa Un karuthil idhai kolludaa Kannae yen raajaa Un karuthil idhai kolludaa Female : Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa Female : Kannaamoochi aattam Illadaa raajaa Enni paarthu badhilai nee Solludaa raajaa
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா பெண் : தண்ணீரைக் காணும் போது தவியாகத் தவிக்குமே பெண் : தரை மீது தாவித் தாவி நம்மோடு நடக்குமே அது என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா குழு : குதிரை…..நாயி ஆண் : செருப்பு….. பெண் : சபாஷ் பெண் : பச்சைத் தோலில் முள்ளிருக்கும் பாகற்காயும் அல்லவே பெண் : பதமாய் காய்ச்சி நெய் வடியும் பசும் வெண்ணை அல்லவே அது என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா என்ன ஓ ராஜா நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா குழு : ………………… ஆண் : ஆமணக்கு பெண் : பலே பெண் : பள்ளியிலே பாடம் மட்டும் படித்தாலே போதுமா பெண் : பகுத்தறிவை வளர்த்து நல்ல பலன் காண வேணுமே கண்ணே என் ராஜா உன் கருத்தில் இதை கொள்ளுடா கண்ணே என் ராஜா உன் கருத்தில் இதை கொள்ளுடா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா பெண் : கண்ணாமூச்சி ஆட்டம் இல்லடா ராஜா எண்ணிப் பார்த்து பதிலை நீ சொல்லுடா ராஜா