← Back

Kottaiya Vittu (Female) Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami Female : Thikku dhisai yethu Anbu theivam uthavaathu Thannanthaniyaga nirkkum Kanni ilamaathu Female : Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami Female : Illatha ezhaigal Thaazhnthaalum Veezhnthaalum Enn endru kettka Or naadhi illai Female : Selvaakku meviya Ooraarkku maattum Nee nalvaakku solvathu Needhi illai Female : Deivaththin paarvaiyil Jaathi illai Deivaththai pola nee irukka Unnaithaan nambi naan irukka Nalvaakku engae koori vidu Nambikkai vaiththen vaazhvu kodu Female : Eppothu theerum Ippothu kaanum En vedhanai Ammaadi innum Thaalaathu ingu Un sodhanai…. Female : Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami Female : Pon maalai velaiyil Kai sera mei sera Ondraana kaatchchiyum Naadagama Female : Veveru moolaiyil Nee vaazha naan vaazha Kai pillaithaan oru gnayabagama Kai vitta kaadhalin saatchchiyama Female : Innoru tholil maalai ida En uyir ingae thaangiduma Unnudan vaazhntha kaalamelaam Soppanam polae aagiduma Female : Kandavai yaavum Karpanai kolam endraaguma Ullangal meendum Vellangal pola ondraaguma Female : Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami Female : Thikku dhisai yethu Anbu theivam uthavaathu Thannanthaniyaga nirkkum Kanni ilamaathu Female : Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி பெண் : திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது பெண் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி பெண் : இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஏன் என்று கேக்க ஓர் நாதி இல்ல பெண் : செல்வாக்கு மேவிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நீதி இல்லை பெண் : தெய்வத்தின் பார்வையில் ஜாதி இல்லை தெய்வத்தை போல நீ இருக்க உன்னைத்தான் நம்பி நான் இருக்க நல்வாக்கு எங்கே கூறி விடு நம்பிக்கை வைத்தேன் வாழ்வு கொடு பெண் : எப்போது தீரும் இப்போது காணும் என் வேதனை அம்மாடி இன்னும் தாளாது இங்கு உன் சோதனை பெண் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி பெண் : பொன் மாலை வேளையில் கை சேர மெய் சேர ஒன்றான காட்சியும் நாடகமா பெண் : வெவ்வேறு மூலையில் நீ வாழ நான் வாழ கை பிள்ளைதான் ஒரு ஞாபகமா கை விட்ட காதலின் சாட்சியமா பெண் : இன்னொரு தோளில் மாலை இட என் உயிர் இங்கே தாங்கிடுமா உன்னுடன் வாழ்ந்த காலமெல்லாம் சொப்பனம் போலே ஆகிடுமா பெண் : கண்டவை யாவும் கற்பனை கோலம் என்றாகுமா உள்ளங்கள் மீண்டும் வெள்ளங்கள் போல ஒன்றாகுமா பெண் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி பெண் : திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது பெண் : கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி