← Back

Kodi Kanavu Kannil Song Lyrics

Singer : Naresh Iyer Music by : Mickey J. Meyer Male : Koodi kanavu Kannil alaipol mothum Karaiyil vandhu Udainthu nuraiyai pogum Male : Kaadhalum kadal alai dan Karaivathum oru nilai dan Ithayamae…..ohooo..hooo.. Uthiruthae…ohooo..hooooo…. Kaadhalae…kaadhalae…kaadhalae… Kaadhalae…kaadhalae…kaadhale… Male : Kaathil ketta Satchi poiyagum Kannil paartha Satchi meiyagum Male : Kaadhalum sirukadhaidhan Mudivugal vidukadhaidhan Ithayamae…..ohooo..hooo.. Uthiruthae…ohooo..hooooo…. Kaadhalae…kaadhalae…kaadhalae… Kaadhalae…kaadhalae…kaadhale… Male : Kaadhalae…kaadhalae…kaadhalae… Kaadhalae…kaadhalae…kaadhale…
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் ஆண் : கோடி கனவு கண்ணில் அலைபோல் மோதும் கரையில் வந்து உடைந்து நுரையாய் போகும் ஆண் : காதலும் கடல் அலை தான் கரைவதும் ஒரு நிலை தான் இதயமே ஓஹோ ஹோ உதிருதே ஓஹோ ஹோ காதலே காதலே காதலே காதலே காதலே காதலே ஆண் : காதில் கேட்ட சாட்சி பொய்யாகும் கண்ணில் பார்த்த சாட்சி மெய்யாகும் ஆண் : காதலும் சிறுகதைதான் முடிவுகள் விடுகதை தான் இதயமே ஓஹோ ஹோ உதிருதே ஓஹோ ஹோ காதலே காதலே காதலே காதலே காதலே காதலே ஆண் : காதலே காதலே காதலே காதலே காதலே காதலே