← Back

Kaatrai Ketten Song Lyrics

Kaatrai Ketten Song Lyrics from Tharunam – 2025 Film, Starring Kishen Das and Smruthi Venkat. This song was sung by Karthik and the music composed by Darbuka Siva. Lyrics works are penned by lyricist Madhan Karky. Singer : Karthik Music Director : Darbuka Siva Lyricist : Madhan Karky Male : Kaatrai ketten veesu endru sonnaal Vaazhvinai ketten veezhu endraal Theeyinai ketten kaaindhu kolla sonnaal Hey aatrai ketten paaindhu ooda sonnaal Male : Avalum ivanum ena sonnal enna Indru neeyenna neeyenna solavaayadi Nodiyil nodiyil nee sonnaal enna Hey nee enna sonnaalum seivenae Male : Mudive illadha oru paadalaa Tharaiye theendaadha oru thoorala Edhu vendum sol Male : Gnayurai naan ketten Kadhiraale theendu endraal Vennilaavai ketten …..endraal Poovinai naan ketten Niram konde pesu endraal Vandinai anaan ketten Hey thenai thedu endraal Male : Vaai illadha oru deivathai kettenae Nee endrathu Vaayai moodatha pesum naalum En kaadhu ketkaadhu Male : Unai bodhai endru sollu Vizhi kuppai rendil allu En noor aandu vaazhvedu podhaadhu Male : Bothi marathai ketten Un melae aasai endraal Paingiliya endru ketten Un tholai kettaal Kaniniyai naan ketten Unnai seyali enru sonnaal Minn kann ondrai ketten Or thaali vendum endraal Male : Kaatrai ketten veesu endru sonnaal Vaazhvinai ketten veezhu endraal Theeyinai ketten kaaindhu kolla sonnaal Hey aatrai ketten paaindhu ooda sonnaal Male : Avalum ivanum ena sonnal enna Indru neeyenna neeyenna solavaayadi Nodiyil nodiyil nee sonnaal enna Hey nee enna sonnaalum seivenae Male : Mudive illadha oru paadalaa Tharaiye theendaadha oru thoorala Edhu vendum sol
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : தர்புகா சிவா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள் வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள் தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள் ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள் ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா தரையே தீண்டாதா ஒரு தூறலா எது வேணும் சொல் ஆண் : ஞாயிறை நான் கேட்டேன் கதிராலே தீண்டு என்றாள் வெண்ணிலாவை கேட்டேன் …..என்றாள் பூவினை நான் கேட்டேன் நிறம் கொண்டே பேசு என்றாள் வண்டினை நான் கேட்டேன் ஏய் தேனை தேடு என்றாள் ஆண் : வாய் இல்லாத ஒரு தெய்வத்தைக் கேட்டேனே நீ என்றது வாயை மூடாத பேசும் நாளும் என் காது கேட்காது ஆண் : உனை போதை என்று சொல்லு விழி குப்பை ரெண்டில் அல்லு என் நூர் ஆண்டு வாழ்வேடு போதாது ஆண் : போதி மரத்தை கேட்டேன் உன் மேல ஆசை என்றாள் பைங்கிலியா என்று கேட்டேன் உன் தோளை கேட்டாள் கனிணியை நான் கேட்டேன் உனை சேமி என்று சொன்னாள் மின் கண் ஒன்று கேட்டேன் ஒரு தாலி வேண்டும் என்றாள் ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள் வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள் தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள் ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள் ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா தரையே தீண்டாதா ஒரு தூறலா எது வேணும் சொல்