← Back

Middle Class Song Lyrics

Singer : Bamba Bakya Music by : Hiphop Tamizha Male : Hey hey…(2) Male : Hey top um illa bottom um illa Naanga centre piece u da Yedhukumae asaradha Naanga middle class u da Male : Mangathu ennaikumae Engaloda maasuda Thangathu kaila dhaan Panam kaasu da Chorus : Hey middle classu da Naanga ellam middle classu da Eppodhum kola massu da Summavae kolar pieceu da… Chorus : Hey middle classu da Naanga ellam middle classu da Eppodhum kola massu da Summavae kolar pieceu da… Male : Jova kava slowva poivarum Ulta ulagil yedhuda nirandharam Day to night u…. Male : Appadiya Male : Daily kalavaram Adhula narkunna irukum Naanga nadutharam Male : 3 shiftu workla than tholaiyurom Chorus : Tholaiyurom Male : Office mudinja happyathaan alaiyurom Chorus : Alaiyurom Male : Venam macha yengaluku vilambaram Chorus : Venam venam Male : Kandipadha jaipom lifela oru tharam… Chorus : Hey maasa kadsi budget thundu Middle class middle class Maasa kadsi budget thundu Middle class middle class Chorus : Thunbo engalukku kaal dhoosu Macha naanga ellam middle class Thunbo engalukku kaal dhoosu Macha naanga ellam middle class Male : Naanga middle classu Naanga ellam middle classu Eppovumae kola massu Summavae kolar pieceu Male : Toppa kaitu thadaigala dhaan Dappaluna thaanduvom Offeru la thuniya vaangi Branda scene ah poduvom… Male : Oc wifi la Iphone ah nonduvom Ellarum nalla irruka Kadavula thaan venduvom Male : Ah ah enne pinna Solidu shoikkaru Male : Pinji pona serupula than Pin kuthikuvom Nenja thukki nimirdhukunu Naanga suthikuvom Chorus : Hey maasa kadsi budget thundu Middle class middle class Maasa kadsi budget thundu Middle class middle class Chorus : Middle classu da Naanga ellam middle classu da Eppovumae kola massu da Summavae kolar pieceu da… Chorus : Hey middle classu da Naanga ellam middle classu da Eppovumae kola massu da Summavae kolar pieceu da…
பாடகர் : பம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஹே ஹே ….(2) ஆண் : ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல நாங்க சென்டர் பீஸு டா எதுக்குமே அசராத நாங்க மிடில் கிளாஸு டா ஆண் : மங்காது என்னைக்குமே எங்களோட மவுசுடா தங்காது கைல தான் பணம் காசு டா குழு : ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா குழு : ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா ஆண் : ஜோவா காவ ஸ்லோவா போய்வரும் உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம் ஆண் : அப்படியா ஆண் : டே டூ நைட்டு டெய்லி கலவரம் அதில்ல நற்குன்னா இருக்கும் நாங்க நடுதரம் ஆண் : 3 ஷிஃட்டு வொர்க்ல தான் குழு : தொலையுறோம் ஆண் : ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான் குழு : அலையுரோம் ஆண் : வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம் குழு : வேணாம் வேணாம் ஆண் : கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம் குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாசு மிடில் கிளாசு மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் குழு : துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு ஆண் : நாங்க மிடில் கிளாசு நாங்க எல்லா மிடில் கிளாசு எப்போதும் கொல மாசு சும்மாவே கோளார் பீசு ஆண் : டாப்ப கயிட்டு தடைகள தான் டபாலுனு தாண்டுவோம் ஆப் பர்ல துணிய வாங்கி பிராண்டா சீன போடுவோம் ஆண் : ஓசி வைஃபை ல ஐபோன நோண்டுவோம் எல்லாரும் நல்லா இருக்க கடவுள தா வேண்டுவோம் ஆண் : ஆ ஆ என்னா பின்ன சோலிடு சோய்க்காரு ஆண் : பிஞ்சி போன செருப்புல தான் பின்ன குத்திக்குவோம் நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு நாங்க சுத்திக்குவோம் குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் குழு : மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா குழு : மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா