← Back

Thaai Illaa Pillai Song Lyrics

Singer : Arunmozhi Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Idhu kaaththodu aaththodu pogum Megam pol odam polae Idhu karai oram orr naalil serum Kaalam nal neram vanthaalae Male : Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Male : Thaai oru paavaththin chinnam endru Pillai thalli vaiththaan Oor oru poi katti vittathendru Pinbuthaan arinthaan Male : Pattarivaai vaazhkkai paadaththai Kattru kondaan Pothu endru oorin uravai Vettikkondaan Thanneerilae ennaiyai pol Ottaamal vaazhkindraan Male : Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Male : Nee eeram kaanaatha paadhai endru Yaarum pesiduvaar Neer intha paaraikkul oorum endru Ingu yaar arivaar Male : Mattravar pol….. Ingu ivanum maanidanthaan Ullaththilae nooru ninaippu ullavanthaan Ennangalai ennavendru Sollaamal moodi vaiththaan Male : Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora Idhu kaaththodu aaththodu pogum Megam pol odam polae Idhu karai oram orr naalil serum Kaalam nal neram vanthaalae Male : Thaai illaa pillai oru thaalaattu paada Vaai illaa pillai sogaththai koora
பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற இது காத்தோடு ஆத்தோடு போகும் மேகம் போல் ஓடம் போலே இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும் காலம் நல் நேரம் வந்தாலே….. ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற ஆண் : தாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று பிள்ளை தள்ளி வைத்தான் ஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று பின்பு தான் அறிந்தான் ஆண் : பட்டறிவாய் வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டான் போதும் என்று ஊரின் உறவை வெட்டிக் கொண்டான் தண்ணீரிலே எண்ணையைப் போல் ஒட்டாமல் வாழ்கின்றான்…. ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற ஆண் : நீர் ஈரம் காணாத பாதை என்று யாரும் பேசிடுவார் நீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று இங்கு யார் அறிவார் ஆண் : மற்றவர் போல்……. இங்கு இவனும் மானிடன்தான் உள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான் எண்ணங்களை என்னவென்று சொல்லாமல் மூடி வைத்தான்…… ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற இது காத்தோடு ஆத்தோடு போகும் மேகம் போல் ஓடம் போலே இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும் காலம் நல் நேரம் வந்தாலே….. ஆண் : தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற