← Back

Ammuti Kitaru Song Lyrics

Singer : B. S. Sasirekha Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female : Amuttikkittaaru Oru simitti kappattaru Amuttikkittaaru Oru simitti kappattaru Female : Asattu sirippu sirikkuraaru Alakkal nadippu nadikkuraaru Arandu mirandu muzhikkiraaru Dooppu master-ru…..dooppu master-ru…. Female : Asattu sirippu sirikkuraaru Alakkal nadippu nadikkuraaru Arandu mirandu muzhikkiraaru Dooppu master-ru…..dooppu master-ru…. Female : Amuttikkittaaru Oru simitti kappattaru Amuttikkittaaru Oru simitti kappattaru Female : Maadi veettu maappillai pol Panthaa pannaaru Kodiyilae oruththannu udhaar vuttaaru Aalu romba suththamunnu reelu vuttaaru Aasai vachchaen kaadhula poo suththivittaaru Female : Ippa odhungi seththa odungi Udal veda veduththaaru Enna paarththu anga verththu Nenju padapadaththaaru Female : Ippa odhungi seththa odungi Udal veda veduththaaru Enna paarththu anga verththu Nenju padapadaththaaru Female : Veluththathu saayam Kalainjathu vesham Female : Amuttikkittaaru Oru simitti kappattaru Amuttikkittaaru Oru simitti kappattaru Female : Asattu sirippu sirikkuraaru Alakkal nadippu nadikkuraaru Arandu mirandu muzhikkiraaru Dooppu master-ru…..dooppu master-ru…. Female : Kaariyamthaan aagumunnu Kaal pidippaaru Kaaththirunthaal kazhuthaikkumthaan Vaal pidippaaru Female : Aala kandaa thalaiyilathaan Ice vaippaaru Aanathellaam aanapinnae Ambael aavaaru Female : Enna yaeichchaa antha paachchaa Inga pazhichchudaathaiyyaa Ada rasa enna lesa Enni jeyichchathaaraiyyaa Female : Enna yaeichchaa antha paachchaa Inga pazhichchudaathaiyyaa Ada rasa enna lesa Enni jeyichchathaaraiyyaa Female : Kazhuvum neeril Nazhuvum meenthaan pombala Avala edhirththaa Adhuthaan theerum vambula Enakku inaiyaa nadikka Unnaal mudiyumaa Alukki kulukki minukki thlukkum Naan yaar theriyumaa Naan yaar theriyumaa
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு அலக்கல் நடிப்பு நடிக்குறாரு அரண்டு மிரண்டு முழிக்கிறாரு டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு…… பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு அலக்கல் நடிப்பு நடிக்குறாரு அரண்டு மிரண்டு முழிக்கிறாரு டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு…… பெண் : அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : மாடி வீட்டு மாப்பிள்ளை போல் பந்தா பண்னாரு கோடியிலே ஒருத்தன்னு உதார் வுட்டாரு ஆளு ரொம்ப சுத்தமுன்னு ரீலு வுட்டாரு ஆசை வச்சேன் காதுல பூ சுத்திவிட்டாரு பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி உடல் வெடவெடுத்தாரு என்ன பார்த்து அங்க வேர்த்து நெஞ்சு படபடத்தாரு பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி உடல் வெடவெடுத்தாரு என்ன பார்த்து அங்க வேர்த்து நெஞ்சு படபடத்தாரு பெண் : வெளுத்தது சாயம் கலைஞ்சது வேஷம் பெண் : அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு அமுட்டிக்கிட்டாரு ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு அலக்கல் நடிப்பு நட்டிக்குறாரு அரண்டு மிரண்டு முழிக்கிறாரு டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு…… பெண் : காரியம்தான் ஆகுமுன்னு கால் பிடிப்பாரு காத்திருந்தால் கழுதைக்கும்தான் வால் பிடிப்பாரு பெண் : ஆள கண்டா தலையிலதான் ஐஸ் வைப்பாரு ஆனதெல்லாம் ஆனபின்னே அம்பேல் ஆவாரு பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா இங்க பழிச்சுடாதைய்யா அட ராசா என்ன லேசா எண்ணி ஜெயிச்சதாரைய்யா பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா இங்க பழிச்சுடாதைய்யா அட ராசா என்ன லேசா எண்ணி ஜெயிச்சதாரைய்யா பெண் : கழுவும் நீரில் நழுவும் மீன்தான் பொம்பள அவள எதிர்த்தா அதுதான் தீரும் வம்புல எனக்கு இணையா நடிக்க உன்னால் முடியுமா அலுக்கி குலுக்கி மினுக்கி தளுக்கும் நான் யார் தெரியுமா நான் யார் தெரியுமா