← Back

Ennai Vella Yaaradaa Song Lyrics

Singer : Vani Jairam Music by : Madhan Thamu Lyrics by : Sakthidass Chorus : …………… Female : Ennai vella yaaradaa Ennai vella yaaradaa Thalaivan vazhiil vanthavan nanadaa Thalai nimirnthu nirpavan naanadaa Female : Ennai vella yaaradaa Ennai vella yaaradaa….. Chorus : …………… Female : Namakku edhiri yaaradaa Naalum therinjavan naanadaa Ninaiththathai mudippaen Mudiththathai ninaippaen Endrum vetri nam pakkamae Chorus : Rajangam namathuthaan Rajakkal naamathaan Nammai edhirkka evanum Innum pirakkavae illaiyadaa Female : Ennai vella yaaradaa Ennai vella yaaradaa Thalaivan vazhiyil vanthavan nanadaa Thalai nimirnthu nirpavan naanadaa Female : Nallavan enakku nanbanadaa Enakku vallavan illaiyadaa Nallathai solvaen Sonnathai seivaen Enakkoru vazhiyai vaguththiduvaen Chorus : Thaaikulam potruvom Thaaimaiyai vananguvom Yazhai vaazha edhaiyum seivaan Engal thalaivanadaa…aa… Female : Ennai vella yaaradaa Ennai vella yaaradaa Thalaivan vazhiyil vanthavan nanadaa Thalai nimirnthu nirpavan naanadaa
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மதன் தாமு பாடலாசிரியர் : சக்திதாஸ் குழு : ……………………….. பெண் : என்னை வெல்ல யாரடா என்னை வெல்ல யாரடா தலைவன் வழியில் வந்தவன் நானடா தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா பெண் : என்னை வெல்ல யாரடா….. என்னை வெல்ல யாரடா….. குழு : ……………………….. பெண் : நமக்கு எதிரி யாரடா நாலும் தெரிஞ்சவன் நானடா நினைத்ததை முடிப்பேன் முடித்ததை நினைப்பேன் என்றும் வெற்றி நம் பக்கமே குழு : ராஜாங்கம் நமதுதான் ராஜாக்கள் நாமதான் நம்மை எதிர்க்க எவனும் இன்னும் பிறக்கவே இல்லையடா பெண் : என்னை வெல்ல யாரடா….. என்னை வெல்ல யாரடா….. தலைவன் வழியில் வந்தவன் நானடா தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா பெண் : நல்லவன் எனக்கு நண்பனடா எனக்கு வல்லவன் இல்லையடா நல்லதை சொல்வேன் சொன்னதை செய்வேன் எனக்கொரு வழியை வகுத்திடுவேன் குழு : தாய்க்குலம் போற்றுவோம் தாய்மையை வணங்குவோம் ஏழை வாழ எதையும் செய்வான் எங்கள் தலைவனடா….ஆ….. பெண் : என்னை வெல்ல யாரடா….. என்னை வெல்ல யாரடா….. தலைவன் வழியில் வந்தவன் நானடா தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா