← Back

Yaar Veetu Roja Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Yaar veettil roja Poo pooththadho Kar kaala kaatril Yen vaadudho Male : Megam thannai Megam modhi Minnal minnudho…ho Minnal indha neram Endhan kannil minnudho Male : Oru raagam pudhu raagam Adhil sogam thaan yeno Yaar veettil roja Poo pooththadho Male : Raagangal nooru Aval koduththaal Geethangal nooru Aval thoduththaal Male : Jeevan angae Ennai thedum Paadal ingae Kaatril odum Male : Kaanaamal kangal Nogindradho Kaadhal jodi ondru Vaadum neram indru Male : Orr ezhai venpuraa medaiyil En kaadhal pen puraa veedhiyil Poongaatru poraadavae Pooththa poovum aatril odavae Male : Yaar veettil roja Poo pooththadho Male : Vaan megam modhum Mazhai dhanilae Naan paadum paadal Nanaigiradhae Male : Paadal ingae Nanaivadhanaalae Nanaiyum vaarthai Karaiyudhu ingae Male : Jenmangal yaavum Nee vaazhavae Kaadhal konda ullam Kaanum anbin illam Male : Orr kaatrin kaigalum theendumo En kaaval yellaiyai thaandumo Gnyaayangal vaai moodumo Deivam illai yendru pogumo Male : Yaar veettil roja Poo pooththadho Male : Megam thannai Megam modhi Minnal minnudho…ho Minnal indha neram Endhan kannil minnudho Male : Oru raagam pudhu raagam Adhil sogam thaan yeno Male : Yaar veettil roja Poo pooththadho Kar kaala kaatril Yen vaadudho
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஆண் : ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ஆண் : ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள் கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் ஆண் : ஜீவன் அங்கே என்னைத் தேடும் பாடல் இங்கே காற்றில் ஓடும் ஆண் : காணாமல் கண்கள் நோகின்றதோ காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று ஆண் : ஓர் ஏழை வெண்புறா மேடையில் என் காதல் பெண்புறா வீதியில் பூங்காற்று போராடவே பூத்த பூவும் ஆற்றில் ஓடவே ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ஆண் : வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே ஆண் : பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே ஆண் : ஜென்மங்கள் யாவும் நீ வாழவே காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம் ஆண் : ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ என் காவல் எல்லையைத் தாண்டுமோ நியாயங்கள் வாய் மூடுமோ தெய்வமில்லை என்று போகுமோ ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஆண் : ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ