← Back

Azhagho Azhaghu Song Lyrics

Singer : Naresh Iyer Music by : Yuvan Shankar Raja Male : Azhagho azhaghu aval kannazhagu Aval pol illae oru perazhagu Azhagho azhaghu aval pechazhagu Arugil erikkum aval moochazhagu Male : Azhagho azhaghu aval kannazhagu Aval pol illae oru perazhagu Azhagho azhaghu aval pechazhagu Arugil erikkum aval moochazhagu Thathi nadakam aval nadai azhagu kathi eriyum aval udal azhagu Male : Ayyayyo chick ena nadakum Ayyayyo oviyam avalao Ayyayyo sakkarai thadavi Ayyayyo senjadhu udalao Azhagho azhaghu..azhagho azhaghu.. Male : Endha poovil irundhu vandhadhindha thaeno Endru ennai viyakkum idhal azhaghu Andhiyilae vaanam sivandhadhai polae Kannam engum thondrum vetkam azhaghu Mellidaiyai pattri sonnaal Nillaadha azhaghu Melae konjam paarka sonnaal Polladha azhagu Kadavul kavidhai ondrai padaithadhai Enna solla ..oh.. Male : Kaataruvi polae azhai azhaiyaaga Kannadapadi odum kuzhazhagu Kannil rendu vazhayayai Pinni pinni veesi Nenjam andhai parikkum seyal azhaghu Thetru pallil sirikkayil Theeraadha azhaghu Thalli nindru yosikayil Ver edho azhaghu Kadavul kavidhai ondrai padaithadhai Enna solla ..oh.. Ayyayyovvv.. ayyayyovvv Ayyayyovvv.. ayyayyovvv
பாடகர் : நரேஷ் ஐயா் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு ஆண் : அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு ஆண் : அய்யய்யோ சிக் என நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ அழகோ அழகு அழகோ அழகு ஆண் : எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று என்னை வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததை போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு மெல்லிடையை பற்றி சொன்னால் நில்லாத அழகு மேலே கொஞ்சம் பார்க்க சொன்னால் பொல்லாத அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்ல ஓ ஆண் : காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு கண்ணில் ரெண்டு வலையை பிண்ணி பிண்ணி வீசி நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு தள்ளி நின்று யோசிக்கையில் வேறேதோ அழகு கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்ல ஓ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ