← Back

Indiran Sabaiyil Aadidum Song Lyrics

Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Pollachi Khan Chorus : ……………… Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Male : Azhaginai varainthaan ravivarman Avanae thigaiththaan un azhagil Mai vizhi mogam maiyalilae Kai vasam kodi kavithaigalae Thamizhae senthamizhae azhagae perazhagae Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Chorus : ……………… Male : Minnalae thendralae Vanjikkodi manjalidum kiliyae Minnalae thendralae Vanjikkodi manjalidum kiliyae Male : Kadal pol aasai karaiyendru serum Nenjilum ninaivilum konjidum kanniyae Unnaal en vaazhvilae Naalum ponnaana inbangalae Unnaal en vaazhvilae Naalum ponnaana inbangalae Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Chorus : ……………… Male : Mugilae nilave Kalla vizhi solli tharum kanavey Mugilae nilave Kalla vizhi solli tharum kanavey Male : Ennai pol yogam evarukkum illai Ponnilum poovilum minnidum oviyam Kannaal oru jaadaiyil Kadhal kadhai ondru arangerumae….laal laal laa Kannaal oru jaadaiyil Kadhal kadhai ondru arangerumae…. Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa Male : Azhaginai varainthaan ravivaraman Avanae thigaithaen un azhagil Mai vizhi mogam maiyalilae Kai vasam kodi kavithaigalae Thamizhae senthamizhae azhagae perazhagae Male : Indhiran sabaiyil aadidum rambai vaa nee vaa Innisai mazhaiyil punnagai sinthida vaa nee vaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான் குழு : …………………………….. ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன் அவனே திகைத்தான் உன் அழகில் மை விழி மோகம் மையலிலே கை வசம் கோடி கவிதைகளே தமிழே செந்தமிழே அழகே பேரழகே ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா குழு : …………………………….. ஆண் : மின்னலே தென்றலே வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே மின்னலே தென்றலே வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே ஆண் : கடல் போல் ஆசை கரையென்று சேரும் நெஞ்சிலும் நினைவிலும் கொஞ்சிடும் கன்னியே உன்னால் என் வாழ்விலே நாளும் பொன்னான இன்பங்களே….. உன்னால் என் வாழ்விலே நாளும் பொன்னான இன்பங்களே….. ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா குழு : …………………………….. ஆண் : முகிலே நிலவே கள்ளவிழி சொல்லித் தரும் கனவே முகிலே நிலவே கள்ளவிழி சொல்லித் தரும் கனவே ஆண் : என்னைப் போல் யோகம் எவருக்கும் இல்லை பொன்னிலும் பூவிலும் மின்னிடும் ஓவியம் கண்ணால் ஒரு ஜாடையில் காதல் கதை ஒன்று அரங்கேறுமே……லால் லால் லா கண்ணால் ஒரு ஜாடையில் காதல் கதை ஒன்று அரங்கேறுமே…… ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா ஆ ஹா ஆ இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா ஆண் : அழகினை வரைந்தான் ரவிவர்மன் அவனே திகைத்தான் உன் அழகில் மை விழி மோகம் மையலிலே கை வசம் கோடி கவிதைகளே தமிழே செந்தமிழே அழகே பேரழகே ஆண் : இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா….நீ வா இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா