← Back

Yedho Maayam Song Lyrics

Singer : Dhee Music by : Vijay Narain Female : Yedho maayam Enna thoduthae Yekkam lesa Suththi viduthae Female : Valaiyum nedunchaalaiyum Pudhir pooda Vidaiyae illa kudukka Karaiyum mani kaalamum Nodi pola Araiyum edhir kaathula seragu polavae Achudhu en manasu Female : Yedho maayam Enna thoduthae Female : Kalla sirippula keranguranae Chinna kovatha rasikkiranae Padangaattum ennoda kanavula Thadu maattram enna Female : Vandha nookkatha marakkuranae Manakoottula sarukkuranae Kirukkethum ullaara pudhusa Poraattaam enna Female : Thaniyae varusham Pala kadanthenae naan Thunaikkunnu oru thevai varlayae Kanava nenachae Kirukkaa alanjen Vaanamae nee kaattura Parakka thayanguranae Female : Un kadhai enna theriyalaiyae Un pechum puriyalaiyae Un vazhiyedhu kekalaiyae Irundhum pudikkudhae Female : Kalla sirippula keranguranae Chinna kovatha rasikkiranae Padangaattum ennoda kanavula Thadu maattram enna Female : Vandha nookkatha marakkuranae Manakoottula sarukkuranae Kirukkethum ullaara pudhusa Poraattaam enna Female : Yedho maayam Enna thoduthae Yekkam lesa Suththi viduthae Female : Valaiyum nedunchaalaiyum Pudhir pooda Araiyum edhir kaathula seragu polavae Achudhu en manasu Female : Yedho maayam Enna thoduthae…ae…..ae…..ae….. Thaara rath thaa raa (ruth thu thu ru ruu) Thaara rath thaa aa (ruth thu thu ru ruu)
பாடகி : தீ இசையமைப்பாளர் : விஜய் நரேன் பெண் : ஏதோ மாயம் என்ன தொடுதே ஏக்கம் லேசா சுத்தி விடுதே பெண் : வளையும் நெடுஞ்சாலையும் புதிர் போட விடையே இல்ல குடுக்க கரையும் மணி காலமும் நொடி போல அறையும் எதிர் காத்துல சிறகு போலவே ஆச்சுது என் மனசு பெண் : ஏதோ மாயம் என்ன தொடுதே பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே சின்ன கோவத்த ரசிக்குறனே படங்காட்டும் என்னோட கனவுல தடு மாற்றம் என்ன பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே மனகூட்டுல சறுக்குறனே கிறுக்கேத்தும் உள்ளார புதுசா போராட்டம் என்ன பெண் : தனியே வருஷம் பல கடந்தேனே நான் துணைக்குன்னு ஒரு தேவை வல்லையே கனவ நினைச்சே கிறுக்கா அலைஞ்சேன் வானமே நீ காத்துல பறக்க தயங்குறனே பெண் : உன் கதை என்ன தெரியலையே உன் பேச்சும் புரியலையே உன் வழி எது கேக்கலையே இருந்தும் புடிக்குதே பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே சின்ன கோவத்த ரசிக்குறனே படங்காட்டும் என்னோட கனவுல தடுமாற்றம் என்ன பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே மனகூட்டுல சறுக்குறனே கிறுக்கேத்தும் உள்ளார புதுசா போராட்டம் என்ன பெண் : ஏதோ மாயம் என்ன தொடுதே ஏக்கம் லேசா சுத்தி விடுதே பெண் : வளையும் நெடுஞ்சாலையும் புதிர் போட அறையும் எதிர் காத்துல சிறகு போலவே ஆச்சுது என் மனசு பெண் : ஏதோ மாயம் என்ன தொடுதே….ஏ……ஏ…..ஏ….. தார ரத் தா ரா (ருத் து து ரு ரு) தரா இத் தா ஆ (ருத் து து ரு ரு)