← Back

Enna Azhagu Ethanai Azhagu Song Lyrics

Singer : S. P. Balasubrahmaniyam Music by : Shiva Male : Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male : Chinna azhagu sithirai azhagu Siru nenjai kothiya azhagu Indrenthan thozh saainthadhae Male : Enthan ullankaiyil aval uyirai vaithaal Orae sollil manasai thaithaal Suttum vizhi paarvaiyil sugam vaithaal Naan kaadhalin kadalil vizhunthu viten Nee karam ondru koduthai ezhunthu viten Male : Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male : Anbae un otrai paarvai Adhai thaanae yaasithen Kidaiyaathendral kiliyae En uyir poga yosithen Male : Naankaandu thookam kettu Indru unnai santhithen Kaatrum kadalum nilavum Ada thee kooda thithithen Male : Maanika therae unnai malar kondu poosithen Ennai naan killi ithu nijamthaana sothithen Idhu pothumae idhu pothumae Ini en kaalgal vaan pogumae Male : Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male : Naan konda aasai ellam Naankaandu aasai than Urangum pothum olikum Adi un kolusin osai thaan Male : Nee veesum paarvai illai Nerupachu nenjam thaan Vazhiyin kodumai pozhiya Adi tamil vaarthai konjam thaan Male : Indrae thaan pennae Un muzhu paarvai naan kanden Kai thotta neram Male : En mudhal mocham naan konden Maharaniyae malarvaniyae Ini en aavi un aaviyae Male : Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Male : Chinna azhagu sithirai azhagu Siru nenjai kothiya azhagu Indrenthan thozh saainthadhae Male : Enthan ullankaiyil aval uyirai vaithaal Orae sollil manasai thaithaal Suttum vizhi paarvaiyil sugam vaithaal Naan kaadhalin kadalil vizhunthu viten Nee karam ondru koduthai ezhunthu viten Male : Enna azhagu ethanai azhagu Kodi malar kottiya azhagu Indrenthan kai sernthadhae Whistling : ……………………………………….
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷிவா ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே ஆண் : எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் ஆண் : நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலவும் அட தீ கூட தித்திதேன் ஆண் : மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான் ஆண் : நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான் ஆண் : இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே ஆண் : சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே ஆண் : எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் ஆண் : என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே விஷ்லிங் : ……………………