← Back

Nalla Kanavanukku Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Poovai Senguttavan Female : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female : Avan vallamai endrumae virumbuvaal Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal Avan vallamai endrumae virumbuvaal Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal Female : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female : Sri raman mithilai nagar meethinil vanthaan Angu seedhaiyaval avan thol kandaal tholae kandaal Kadhal konda janagiyai kamban kandaan Antha kadhalukku veeramae kaaranam endraan Kadhalukku veeramae kaaranam endraan Female : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female : Thirumurugan veleduththu veeram kaattinaan Antha deivaanai muruganukae maalai soottinaal Thirumurugan veleduththu veeram kaattinaan Antha deivaanai muruganukae maalai soottinaal Kaalamellaam kaalaiyarkku valimai vendumae Nalla kaariyangal saathikkum thiramai vendumae Female : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Female : Thanneeril irangaamal neentha mudiyumaa Thairiyamae illaamal vaazh mudiyumaa Thanneeril irangaamal neentha mudiyumaa Thairiyamae illaamal vaazh mudiyumaa Tannai nambum manithanaiyae ulagam nampum Intha thaththuvamae illaraththil nallathu seiyum Female : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal Avan vallamai endrumae virumbuvaal Anbu vaazhkkaiyilae deepa oli yaettruvaal Female : Nalla kanavanukku manaiviyaanaval Antha kadavalukke nandri kooruvaal
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : அவன் வல்லமை என்றுமே விரும்புவாள் அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள் அவன் வல்லமை என்றுமே விரும்புவாள் அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : ஸ்ரீராமன் மிதிலை நகர் மீதினில் வந்தான் அங்கு சீதையவள் அவன் தோள் கண்டாள் தோளே கண்டாள் காதல் கொண்ட ஜானகியை கம்பன் கண்டான் அந்த காதலுக்கு வீரமே காரணம் என்றான் காதலுக்கு வீரமே காரணம் என்றான் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான் அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள் திருமுருகன் வேலெடுத்து வீரம் காட்டினான் அந்த தெய்வானை முருகனுக்கே மாலை சூட்டினாள் காலமெல்லாம் காளையர்க்கு வலிமை வேண்டுமே நல்ல காரியங்கள் சாதிக்கும் திறமை வேண்டுமே பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் பெண் : தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா தைரியமே இல்லாமல் வாழ முடியுமா தண்ணீரில் இறங்காமல் நீந்த முடியுமா தைரியமே இல்லாமல் வாழ முடியுமா தன்னை நம்பும் மனிதனையே உலகம் நம்பும் இந்த தத்துவமே இல்லறத்தில் நல்லது செய்யும் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் அவன் வல்லமை என்றுமே விரும்புவாள் அன்பு வாழ்கையிலே தீப ஒளி ஏற்றுவாள் பெண் : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள்