← Back

Vaazhga Vaazhga Song Lyrics

Singers : T. M. Soundarajan, Nirmala, C. R. Subbaraman and P. Susheela Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Humming : …………………. Chorus : Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Female : Vaazhga vaazhga paattali Vaazhga vaazhga paattali Thaazhvilladha vazhiyae ingae Amaindhida vaarum koottaali Both : Vaazhga vaazhga paattali Chorus : Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Male : Namadhu pattali thozharin ottrumai Manadhaal jegam velvaarae Aazhkadalae vazhi undaakka Perum malaiyae thalaithanai thaazhtha Male : Vairamthaanae nenjae namakkae Irumbae kaigal paaraai Chorus : Vairamthaanae nenjae namakkae Irumbae kaigal paaraai Male : Naam ninaithadhaaloo malaiyai thulaithae Kaanbom ingae paadhai Chorus : Naam ninaithadhaaloo malaiyai thulaithae Kaanbom ingae paadhai Both : Vaazhga vaazhga paattali Vaazhga vaazhga paattali Thaazhvilladha vazhiyae ingae Amaindhida vaarum koottaali Vaazhga vaazhga paattali Chorus : Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Male : Vidhiyadhu uzhaippai kondanai needhaan Uzhaithidavae anjuvadha Naettru nee annanai madhithanaiyae Indru unaiyae madhithidu thozha Female : Namadhu thukkamae ondrae thozha Namakkae sugamae ondrae Chorus : Namadhu thukkamae ondrae thozha Namakkae sugamae ondrae Female : Namadhin manamae nandrae puviyil Namadhin vazhyae nermai Chorus : Namadhin manamae nandrae puviyil Namadhin vazhyae nermai Both : Haa..vaazhga vaazhga paattali Vaazhga vaazhga paattali Thaazhvilladha vazhiyae ingae Amaindhida vaarum koottaali Vaazhga vaazhga paattali Chorus : Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Male : {Haaa.aaa Female : Haa..aaaa..aa… Chorus : Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae Vaazhga vaazhga paattaliyae} (3)
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், நிர்மலா, சி. ஆர். சுப்பராமன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் முனங்கல் : …………… குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! பெண் : வாழ்க வாழ்க பாட்டாளி வாழ்க வாழ்க பாட்டாளி தாழ்வில்லாத வழியே இங்கே அமைந்திட வாரும் கூட்டாளி.. இருவர் : வாழ்க வாழ்க பாட்டாளி..! குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! ஆண் : நமது பாட்டாளி தோழரின் ஒற்றுமை மனதால் ஜெகம் வெல்வாரே ஆழ்கடலே வழி உண்டாக்க பெரும் மலையே தலைதனை தாழ்த்த ஆண் : வைரந்தானே நெஞ்சே நமக்கே இரும்பே கைகள் பாராய் குழு : வைரந்தானே நெஞ்சே நமக்கே இரும்பே கைகள் பாராய் ஆண் : நாம் நினைத்தாலோ மலையைத் துளைத்தே காண்போம் இங்கே பாதை…… குழு : நாம் நினைத்தாலோ மலையைத் துளைத்தே காண்போம் இங்கே பாதை.. இருவர் : வாழ்க வாழ்க பாட்டாளி வாழ்க வாழ்க பாட்டாளி தாழ்வில்லாத வழியே இங்கே அமைந்திட வாரும் கூட்டாளி.. வாழ்க வாழ்க பாட்டாளி..! குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! ஆண் : விதியது உழைப்பை கொண்டனை நீதான் உழைத்திடவே அஞ்சுவதா நேற்று நீ அந்நியனை மதித்தனையே இன்று உனையே மதித்திடு தோழா.. பெண் : நமது துக்கமே ஒன்றே தோழா நமக்கே சுகமே ஒன்றே குழு : நமது துக்கமே ஒன்றே தோழா நமக்கே சுகமே ஒன்றே பெண் : நமதின் மனமே நன்றே புவியில் நமதின் வழியே நேர்மை…… குழு : நமதின் மனமே நன்றே புவியில் நமதின் வழியே நேர்மை…… இருவர் : ஹா வாழ்க வாழ்க பாட்டாளி வாழ்க வாழ்க பாட்டாளி தாழ்வில்லாத வழியே இங்கே அமைந்திட வாரும் கூட்டாளி.. வாழ்க வாழ்க பாட்டாளி..! குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! ஆண் : {ஹா ..ஆஅ..ஆ பெண் : ஹா ….ஆஅ..ஆ.. குழு : வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….! வாழ்க வாழ்க பாட்டாளியே….!} (3)