← Back

Azhagi Oruthi Song Lyrics

Singers : L. R. Eswari and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Azhagi oruthi ilanee vikkiraa Kozhumbu veedhiyilae Arugil oruththan urugi nikkiraan Kumari azhagilae Female : Akka mava kanna adichchaa Mamankaaran kaiyai piduchaan Akka mava kanna adichchaa Mamankaaran kaiyai piduchaan Male : Uppu kadaloram oru jodi nandu Odi uravaadi vilaiyaada kandu Uppu kadaloram oru jodi nandu Odi uravaadi vilaiyaada kandu Male : Maman thol meedhu kaipottu kondu Mella nadanthaalaam ila vaazhanthandu Male : Hae….velli manal meththai virikka Vanthaalammaa paadam padikka Velli manal meththai virikka Vanthaalammaa paadam padikka Male : Odai meenaattam oyaamal thullum Orakkan paarvai oru paattu sollum Female : Aasai thaalaamal alaipaayum nenjam Anna kiliyaattam aththaanai konjum Male : Manjal mugam sekkasivakkum Female : Ammaadiyov vetkam irukkum Male : Manjal mugam sekkasivakkum Female : Ammaadiyov vetkam irukkum Female : Azhagi oruthi ilanee vikkiraa Kozhumbu veedhiyilae Male : Arugil oruththan urugi nikkiraan Kumari azhagilae Male : Akka mava kanna adichchaa Female : Mamankaaran kaiyai piduchaan Male : Akka mava kanna adichchaa Female : Aahaan mamankaaran kaiyai piduchaan
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா கொழும்பு வீதியிலே அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே பெண் : அக்கா மவ கண்ண அடிச்சா மாமன்காரன் கையை பிடிச்சான் அக்கா மவ கண்ண அடிச்சா மாமன்காரன் கையை பிடிச்சான் ஆண் : உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு ஓடி உறவாடி விளையாடக் கண்டு உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு ஓடி உறவாடி விளையாடக் கண்டு ஆண் : மாமன் தோள் மீது கைப்போட்டு கொண்டு மெல்ல நடந்தாளாம் இள வாழந்தண்டு ஆண் : ஹே……வெள்ளி மணல் மெத்தை விரிக்க வந்தாளம்மா பாடம் படிக்க வெள்ளி மணல் மெத்தை விரிக்க வந்தாளம்மா பாடம் படிக்க ஆண் : ஓடை மீனாட்டம் ஓயாமல் துள்ளும் ஓரக்கண் பார்வை ஒரு பாட்டு சொல்லும் பெண் : ஆசை தாளாமல் அலைபாயும் நெஞ்சம் அன்னக் கிளியாட்டம் அத்தானை கொஞ்சும் ஆண் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும் பெண் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும் ஆண் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும் பெண் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும் பெண் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா கொழும்பு வீதியிலே ஆண் : அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே ஆண் : அக்கா மவ கண்ண அடிச்சா பெண் : மாமன்காரன் கையை பிடிச்சான் ஆண் : அக்கா மவ கண்ண அடிச்சா பெண் : ஆஹான் மாமன்காரன் கையை பிடிச்சான்