← Back

Rootula Juttula Song Lyrics

Singer : Malgudi Subha Music by : Mani oli Female : Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female : Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female : Haanguraa donguraa jipsy raanidhaan Paadinaa aadinaa vanna thaenidhaan Paal nilaa polavae minnum maenidhaan Paaimaram thaedidum chinna thonidhaan Villaaga maaravaa vin meedhu aada vaa Thillaanaa paada vaa dhilroobaa aaga vaa Female : Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female : Veettaiyo kottaiyo naanum kaekkala Vaettaiyo saataiyo yenna maatthala Nottaiyo koottaiyo nambi vaazhala Rottilae vaazhvadhaal thaazhndhu pogala Pennaaga vaazhavae thanmaanam yaengudhae Anbaana tholaiyae penmaanum thaedudhae Female : Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female : {Laala lalla lai laa Laala lalla lai laa Laala lalla lai laa Laala laala laa laa Female : Laala lalla lei hoi hoi Laala lalla lei hoi hoi Laala lalla lei hoi hoi Laalal laalal laa laa} (2)
பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : மணி ஒலி பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ பெண் : ஹாங்குரா டோங்குரா ஜிப்சி ராணிதான் பாடினா ஆடினா வண்ணத் தேனிதான் பால் நிலா போலவே மின்னும் மேனிதான் பாய்மரம் தேடிடும் சின்னத் தோணிதான் வில்லாக மாறவா விண் மீது ஆடவா தில்லானா பாடவா தில்ரூபா ஆகவா பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ பெண் : வீட்டையோ கோட்டையோ நானும் கேக்கல வேட்டையோ சாட்டையோ என்ன மாத்தல நோட்டையோ கூட்டையோ நம்பி வாழல ரோட்டிலே வாழ்வதால் தாழ்ந்து போகல பெண்ணாக வாழவே தன்மானம் ஏங்குதே அன்பான தோளையே பெண் மானும் தேடுதே பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்…..மம்…..மம்…..மாமியோ பெண் : {லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லால லா லா பெண் : லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லாலல் லாலல் லா லா} (2)