← Back

Thala Pola Varuma Song Lyrics

Singers : Bharathwaj, Donnan and Arjun Music by : Bharathwaj Male : Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Male : Nadaiyil udaiyil Padaiyil kodaiyil Thodai thatti adippathil Thalai vetti mudippathil Male : Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa…aaa…. Chorus : …………………………… Male : Nenjil pattathai solvaanae Neththiadiyilae velvaanae Neruppin puththiran ivan thaanae Chorus : Woah woah woah woah Woah woah woah woah Male : Ilamai thudithudikkum payalthaanae Ivanukku iravilum veyilthaanae Attakaasaththil puyalthaanae Chorus : Woah woah woah woah Woah woah woah woah Male : Neela vaanaththai Madiyil kattuvaan Nilavin mudhugilae Murasu kottuvaan Male : Thalaiyulla payalgalellaam Thalaiyalla Male : Thala pola varumaa Thala pola varumaa Chorus : Thala pola varumaa Thala pola varumaa… Male : Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa… Chorus : Hoi hoi hoooiii Hoi hoi…. Ho ho ho ho hoohohoooo Ho ho ho…ooohoooo… Male : Vinnai veezhtha oru villillai Ivanai veezhtha oru dhill illai Evanai nambiyum ivan illai Chorus : Woah woah woah woah Woah woah woah woah Male : Paathukaappukku yaarumillai Ivan paththu viralgalum kaavalthurai Vetrii vetrithaan aayulvarai Chorus : Woah woah woah woah Woah woah woah woah Male : Oru sollilae Nindru kaattuvaan Nindra idaththilae Vendru kaattuvaan Male : Tharuthalaiyo thavakkalaiyo Thalaiyalla Male : Thala pola varumaa Thala pola varumaa Chorus : Thala pola varumaa Thala pola varumaa… Male : Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa… Male : Nadaiyil udaiyil Padaiyil kodaiyil Thodai thatti adippathil Thalai vetti mudippathil Male : Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa Thala pola varumaa…aaa…. Male : Thala pola varumaa
பாடகர்கள் : பரத்வாஜ், டோன்னான், அர்ஜுன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா ஆண் : நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில் ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா குழு : ………………………… ஆண் : நெஞ்சில் பட்டதை சொல்வானே நெத்தி அடியிலே வெல்வானே நெருப்பின் புத்திரன் இவன் தானே குழு : ………………………… ஆண் : இளமை துடி துடிக்கும் பயல் தானே இவனுக்கு இரவிலும் வெயில் தானே அட்டகாசத்தில் புயல் தானே குழு : ………………………… ஆண் : நீல வானத்தை மடியில் கட்டுவான் நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான் ஆண் : தலை உள்ள பயலுக எல்லாம் தலை அல்ல ஆண் : தல போல வருமா தல போல வருமா குழு : தல போல வருமா தல போல வருமா ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஆண் : விண்ணை வீழ்த்த ஒரு வில்லில்லை இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை எவனை நம்பியும் இவன் இல்லை குழு : …………………………… ஆண் : பாதுகாப்புக்கு யாரும் இல்லை இவன் பத்து விரல்களும் காவல் துறை வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை குழு : …………………………… ஆண் : ஒரு சொல்லிலே நின்று காட்டுவான் நின்ற இடத்திலே வென்று காட்டுவான் ஆண் : தருதலையோ தவக்களையோ தலையல்ல ஆண் : தல போல வருமா தல போல வருமா குழு : தல போல வருமா தல போல வருமா ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா ஆண் : நடையில் உடையில் படையில் கொடையில் தொடை தட்டி அடிப்பதில் தலை வெட்டி முடிப்பதில் ஆண் : தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா ஆண் : தல போல வருமா