← Back

Thanga Silaiye Song Lyrics

Thanga Silaiye Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film- 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Aa…aa….haa…aa…aah…aa…aa… Thanga silaiyae vaadaa Tamizh kalaiyae vaadaa Unnai thaalaattum thaayullam paaraayo Thanga silaiyae vaadaa Female : Thanga silaiyae vaadaa Tamizh kalaiyae vaadaa Unnai thaalaattum thaayullam paaraayo Thanga silaiyae vaadaa Female : Mangaatha jothiyae maadhavan neeyae En kadhal vaazhvinin anantham neeyae Mangaatha jothiyae maadhavan neeyae En kadhal vaazhvinin anantham neeyae Female : Singaara roopaa jeyaveeraa maarpaa Oo…oo…oh… Singaara roopaa jeyaveeraa maarpaa Thedaatha perinbam kaanavae Female : Thanga silaiyae vaadaa Tamizh kalaiyae vaadaa Unnai thaalaattum thaayullam paaraayo Thanga silaiyae vaadaa Female : Theeraatha vilaiyaattu cholai Aaa….aa…ha….aa….aah…aa…aa…. Theeraatha vilaiyaattu cholai Unmai theriyaamal asainthaadum velai Ulagam theeraatha vilaiyaattu cholai… Unmai theriyaamal asainthaadum velai Nee yaaro yaaro naan yaaro yaaro Arivaarum yaaro kannae aaraaroo Female : Thanga silaiyae vaadaa Tamizh kalaiyae vaadaa Unnai thaalaattum thaayullam paaraayo Female : Thanga silaiyae vaadaa Tamizh kalaiyae vaadaa
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஆ…….ஆ….ஹ……ஆ….ஆஹ்…ஆ…ஆ… தங்கச் சிலையே வாடா தமிழ்க் கலையே வாடா உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ தங்கச் சிலையே வாடா…. பெண் : தங்கச் சிலையே வாடா தமிழ்க் கலையே வாடா உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ தங்கச் சிலையே வாடா…. பெண் : மங்காத ஜோதியே மாதவம் நீயே என் காதல் வாழ்வினின் ஆனந்தம் நீயே மங்காத ஜோதியே மாதவம் நீயே என் காதல் வாழ்வினின் ஆனந்தம் நீயே பெண் : சிங்கார ரூபா ஜெயவீர மார்பா ஓஒ….ஓ….ஓஹ்…. சிங்கார ரூபா ஜெயவீர மார்பா தேடாத பேரின்பம் காணவே….. பெண் : தங்கச் சிலையே வாடா தமிழ்க் கலையே வாடா உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ தங்கச் சிலையே வாடா…. பெண் : தீராத விளையாட்டுச் சோலை ஆ…….ஆ….ஹ……ஆ….ஆஹ்…ஆ…ஆ… தீராத விளையாட்டுச் சோலை உண்மை தெரியாமல் அசைந்தாடும் வேளை உலகம் தீராத விளையாட்டுச் சோலை…… உண்மை தெரியாமல் அசைந்தாடும் வேளை நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ அறிவாரும் யாரோ கண்ணே ஆராரோ.. பெண் : தங்கச் சிலையே வாடா தமிழ்க் கலையே வாடா உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ பெண் : தங்கச் சிலையே வாடா…. தமிழ்க் கலையே வாடா