← Back

Yedho Yedho Song Lyrics

Singers : Hariharan and Sujatha Music by : Ilayaraja Chorus : …………………. Female : Oho ooho oo…. Yaedho yaedho nenjil oru minnal Engo engo thaedi paarkkum kangal Enna kaaranam oho yaarai kaetpadho oho Kaadhal seiyum maaya leelai idhu thaano Male : Yaedho yaedho nenjil oru minnal Yengo yengo thaedi paarkkum kangal Male : Maalai pozhudhum veesum vaadai kaatrum Solvadhennavo kaadhal raagam thaanaa Swarangalin abinayam adhu oru pudhu sugam Female : Aatrin alaiyum aadum vaasa poovum Kaetpadhennavo kaadhal raagam thaanaa Idhu oru anubavam isai ennum adhisayam Male : Naanaagavae naan illaiyae Naanaagavae naan illaiyae Female : Ennavendru naan solla Innum enna naan solla vaa vaa anbae vaa Male : Yaedho yaedho nenjil oru minnal Engo engo thaedi paarkkum kangal Chorus : ………………. Female : Unnai ninaiththae Meettum veenai yaengum Veenai madiyil kaadhal raagam thoongum Uravena nee iru oru kanam viral thodu Male : Ennat thiraiyil vanna kolam podu Vanna kanavil vandhu vilaiyaadu Sugam ennum alai varum Ilamaiyum valai idum Female : Paarkkaadhadhu kaetkaadhadhu Paarkkaadhadhu kaetkaadhadhu Vaerengilum kaanaadhadhu Male : Kaadhal maedaiyil Ingae kaana vaendum Indrae vaa vaa anbae Female : Yaedho yaedho nenjil oru minnal Male : Engo eengo thaedi paarkkum kangal Female : Enna kaaranam oho yaarai kaetpadho oho Male : Kaadhal seiyum maaya leelai idhu thaano Female : Yaedho yaedho nenjil oru minnal Male : Engo engo thaedi paarkkum kangal
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………… பெண் : ஓஹோஓஹோ ஓ…… ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ காதல் செய்யும் மாய லீலை இது தானோ ஆண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் ஆண் : மாலைப் பொழுதும் வீசும் வாடைக் காற்றும் சொல்வதென்னவோ காதல் ராகம் தானா ஸ்வரங்களின் அபிநயம் அது ஒரு புது சுகம் பெண் : ஆற்றின் அலையும் ஆடும் வாசப் பூவும் கேட்பதென்னவோ காதல் ராகம் தானா இது ஒரு அனுபவம் இசை என்னும் அதிசயம் ஆண் : நானாகவே நானில்லையே நானாகவே நானில்லையே பெண் : என்னவென்று நான் சொல்ல இன்னும் என்ன நான் சொல்ல வா வா அன்பே வா ஆண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் குழு : ………………………. பெண் : உன்னை நினைத்தே மீட்டும் வீணை ஏங்கும் வீணை மடியில் காதல் ராகம் தூங்கும் உறவென நீ இரு ஒரு கணம் விரல் தொடு ஆண் : எண்ணத் திரையில் வண்ணக் கோலம் போடு வண்ணக் கனவில் வந்து விளையாடு சுகம் என்னும் அலை வரும் இளமையும் வலையிடும் பெண் : பார்க்காதது கேட்காதது பார்க்காதது கேட்காதது வேறெங்கிலும் காணாதது ஆண் : காதல் மேடையில் இங்கே காண வேண்டும் இன்றே வா வா அன்பே பெண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் ஆண் : எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் பெண் : என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ ஆண் : காதல் செய்யும் மாய லீலை இது தானோ பெண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் ஆண் : எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்