← Back

Koo Kuyile Kadhal Song Lyrics

Singers : Vani Jairam and Ramesh Music by : Raveendran and Gangai Amaran Lyrics by : Muthulingam Female : Aa….aah….aa…aa….aa….aa… Male : Koo… Female : Koo Male : Kukkooo Female : Kukkooo… Male : Koo kuyilae kadhal kavikkuyilae Ilamaiyil vasantham malargalai virikkum Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa…… Male : Kattilarai vaasam pogaathu Female : Nee thottu vidum kaalam pothaathu Male : Thodarnthidum kadhaiyum Sugam perum kalaiyum Female : Lalalalalalalalaa…… lalalalalalalalaa…… Male : Koo kuyilae kadhal kavikkuyilae Male : Neethaanae poonthendral En nenjai thaalaattavaa…aa… Naan thanimaiyilae Female : Laalaalalaa Male : Vaa sugam tharavae Female : Laalalalaalaa Female : Manmathanaai kanai veesugiraai Malar maalaiyida manam yaengukiraai Male : Thaavanithaan sirai poottiyatho Naan meettida poongodi kaaigiratho Female : Kodiyidai thodathoda Pudhu pudhu anupavamae Male : Ilamaiyila ezhuthu inaimaigal thodarum Female : Lalalalalalalalaa……lalalalalalalalaa…… Male : Koo kuyilae kadhal kavikkuyilae Female : Thaenaattrilae poo ondru neeraadum naalindruthaan Nee thunaiyirunthaal Male : Lalalalalalalalaa…… Female : Naan valam peruvaen Male : Aa….aa….aah….. Male : Ennidamae unai thanthuvidu Varum inbangalaal enai vendruvidu Female : Anbudanae enai alliyedu Karam pattri idhazh dhinam ottri edu Male : Vizhigalil ezhuthidum Kavithaiyin varigalilae Female : Mayanguthu manamae pudhuvitha sugamae Male : Lalalalalalalalaa…… lalalalalalalalaa…… Male : Koo kuyilae kadhal kavikkuyilae Female : Ilamaiyil vasantham Malargalai virikkum Male : Lalalalalalalalaa…… Female : Lalalalalalalalaa…… Male : Lalalalalalalalaa…… Female : Lalalalalalalalaa……
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஆ…ஆஹ்…..ஆ……ஆ….ஆ…..ஆ…. ஆண் : கூ…… பெண் : கூ….. ஆண் : குக்கூ பெண் : குக்கூ….. ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே இளமையில் வசந்தம் மலர்களை விரிக்கும் பெண் : லலலலலலலா…லலலலலலலா….. ஆண் : கட்டிலறை வாசம் போகாது பெண் : நீ தொட்டு விடும் காலம் போதாது ஆண் : தொடர்ந்திடும் கதையும் சுகம் பெறும் கலையும் பெண் : லலலலலலலா…..லலலலலலலா…. ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே…. ஆண் : நீதானே பூந்தென்றல் என் நெஞ்சை தாலாட்டவா……ஆ… நான் தனிமையிலே….. பெண் : லாலாலலா…… ஆண் : வா சுகம் தரவே பெண் : லாலலலாலா… பெண் : மன்மதனாய் கணை வீசுகிறாய் மலர் மாலையிட மனம் ஏங்குகிறாய் ஆண் : தாவணிதான் சிறை பூட்டியதோ நான் மீட்டிட பூங்கொடி காய்கிறதோ பெண் : கொடியிடை தொடத் தொட புதுப் புது அனுபவமே… ஆண் : இளமையில் எழுது இனிமைகள் தொடரும் பெண் : லலலலலலலா…லலலலலலலா பெண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே…. பெண் : தேனாற்றில் பூ ஒன்று நீராடும் நாளின்றுதான் நீ துணையிருந்தால்…. ஆண் : லலலலலலலா பெண் : நான் வளம் பெறுவேன் ஆண் : ஆஆஆஹ்….. ஆண் : என்னிடமே உனை தந்துவிடு வரும் இன்பங்களால் எனை வென்றுவிடு பெண் : அன்புடனே எனை அள்ளியெடு கரம் பற்றி இதழ் தினம் ஒற்றி எடு ஆண் : விழிகளில் எழுதிடும் கவிதையின் வரிகளிலே பெண் : மயங்குது மனமே புதுவித சுகமே ஆண் : லலலலலலலா……லலலலலலலா… ஆண் : கூ குயிலே காதல் கவிக்குயிலே பெண் : இளமையில் வசந்தம் மலர்களை விரிக்கும்…. ஆண் : லலலலலலலா… பெண் : லலலலலலலா ஆண் : லலலலலலலா… பெண் : லலலலலலலா….