← Back

Kanden Kanden Kadhalai Song Lyrics

Singers : Swetha Mohan and Karthik Music by : Vidhyasagar Male : Kanden kanden Kanden kanden Kaadhalai Konden konden Konden konden Aavalai Female : Kanden kanden Kanden kanden Kaadhalai Konden konden Konden konden Aavalai Male : Pattin sugam vellum viral Mettin sugam sollum kural Etti thoda nirkkum aval Ethirae ethirae Female : Pillai mozhi sollaivida Ottrai panai kallaivida Bothai tharum kaadhal vara Tholainthen tholainthen Tholainthen tholainthen Female : Kanden kanden Kanden kanden Male : Kanden kanden Kanden kanden Kaadhalai Konden konden Konden konden Aavalai Male : Mothum mothum Kolusoli Aengum aengum Manasoliyai Pesuthae Female : Pothum pothum Ithuvarai Yaarum kooraa pugazhurai yen Koosuthae Male : Pesaatha pechellaam Pesa pesa nimmathi Female : Pesathu ponaalum Nee en sangathi Male : Kenjal muthal konjalvarai Vikkal muthal thummal varai Kattil muthal thottil varai Avalai avalai Avalai avalai Female : Kanden kanden Kanden kanden Kaadhalai Male : Konden konden Konden konden Aavalai Female : Kaanum kaanum Iruvizhi Kaadhal pesa Imaigalilae Kavithai padi Male : Yetho yetho Oruvitha Aasai thondra Thanimai ithu Kodumaiyadi Female : Neengaamal naam sera Neelamaagum inbamae Male : Thoongaamal kai sera kaadhal thangumae Female : Rettai thimir achathilae Nenjukkuzhi veppathilae Suttithanam vetkathilae Adada adada Adada adada Male : Kanden kanden Kanden kanden Kaadhalai Female : Konden konden Konden konden Aavalai Male : Pattin sugam vellum viral Mettin sugam sollum kural Female : Etti thoda nirkkum aval Ethirae ethirae Male : Pillai mozhi sollaivida Ottrai panai kallaivida Female : Bothai tharum kaadhal vara Tholainthen tholainthen Tholainthen tholainthen Female and Male : {Kanden kanden Kanden kanden Kanden kanden Kanden kanden } (2)
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை ஆண் : பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல் எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே பெண் : பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை ஆண் : மோதும் மோதும் கொலுசொலி ஏங்கும் ஏங்கும் மனசொலியை பேசுதே பெண் : போதும் போதும் இதுவரை யாரும் கூறா புகழுரை ஏன் கூசுதே ஆண் : பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி பெண் : பேசாது போனாலும் நீ என் சங்கதி ஆண் : கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை விக்கல் முதல் தும்மல் வரை கட்டில் முதல் தொட்டில் வரை அவளை அவளை அவளை அவளை பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை ஆண் : கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை பெண் : காணும் காணும் இருவிழி காதல் பேச இமைகளிலே கவிதைபடி ஆண் : ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற தனிமை இது கொடுமையடி பெண் : நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே ஆண் : தூங்காமல் கைசேர காதல் தங்குமே பெண் : ரெட்டை திமிா் அச்சத்திலே நெஞ்சுக்குழி வெப்பத்திலே சுட்டித்தனம் வெட்கத்திலே அடடா அடடா அடடா அடடா ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை பெண் : கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை ஆண் : பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல் பெண் : எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே ஆண் : பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட பெண் : போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் பெண் & ஆண் : { கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் } (2)