← Back

Unnai Partha Kangal Song Lyrics

Singers : Hariharan and Chorus Music by : Bharathwaj Male : Unnai paartha kangal Innum mooda villai Chorus : Haa..aa..haa…aa.. Male : Podhum podhum endren Nenjam ketka villai Chorus : Haa..aa..haa…aa.. Male : Oru thendral pola vandhu Anbae ennai verkka vaithaai Vallal pola vazhvae Unnai kenji ketkka vaithaai Un perai naan solli ennai azhaippen Unnai indru naan thedi Ennai tholaithen Male : Unnai paartha kangal Innum mooda villai Podhum podhum endren Nenjam ketka villai Male : Anbae un koondhalil Naan kalaindhen Nee vaitha pookalil Naan udhirndhen Kuzhi vizhum kannathukkul Naan vizhundhen Siru netri vervayil Naan karaindhenae Male : Netru varai netru varai Vaazhvil rusi illai Malarae undhan madiyil vaazhndhaal Maranam illai Male : Unnai paartha kangal Innum mooda villai Chorus : Haa..aa..haa…aa.. Male : Podhum podhum endren Nenjam ketka villai Chorus : Haa..aa..haa…aa.. Male : Naan paarkkum vaanavil Valayalgalil Naan ketkkum mellisai Kolusugalil Silendra natchathiram Un kangal dhaano Poomadhya regai Undhan kaigalil dhaano…. Male : Enna niram enna gunam Kaadhal puriyavillai Kaadhal kavidhai Edhuvum indru theriyavillai Male : Unnai paartha kangal Innum mooda villai Chorus : Haa..aa..haa…aa.. Male : Podhum podhum endren Nenjam ketka villai Chorus : Haa..aa..haa…aa.. Male : Oru thendral pola vandhu Anbae ennai verkka vaithaai Vallal pola vazhvae Unnai kenji ketkka vaithaai Un perai naan solli ennai azhaippen Unnai indru naan thedi Ennai tholaithen Male : Unnai paartha kangal Innum mooda villai Podhum podhum endren Nenjam ketka villai
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை குழு : ஹா…ஆ…..ஹா….ஆ… ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை குழு : ஹா…ஆ…..ஹா….ஆ… ஆண் : ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய் வள்ளல் போல வாழ்வே உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய் உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன் உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன் ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை குழு : ………………………… ஆண் : அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன் நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன் குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேன் சிரு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே ஆண் : நேற்று வரை நேற்று வரை வாழ்வில் ருசி இல்லை மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால் மரணம் இல்லை ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை குழு : ஹா…ஆ…..ஹா….ஆ… ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை குழு : ஹா…ஆ…..ஹா….ஆ… ஆண் : நான் பார்க்கும் வானவில் வளையல்களில் நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில் சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ…. ஆண் : என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை குழு : ஹா…ஆ…..ஹா….ஆ… ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை குழு : ஹா…ஆ…..ஹா….ஆ… ஆண் : ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய் வள்ளல் போல வாழ்வே உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய் உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன் உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன் ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை