← Back

Aasai Irukkuthu Manasile Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae Arungani ondru azhaipadhai kandu Aanandham kollum aan kiliyae Arungani ondru azhaipadhai kandu Aanandham kollum aan kiliyae Female : Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae Female : Adithathu unakkae yogamae Unai thaduppavar illai yaarumae Adithathu unakkae yogamae Unai thaduppavar illai yaarumae Eduthu neeyum pusithidavae Iniya suvaiyai rasithidavae..haa..aa… Arungani ondru azhaipadhai kandu Aanandham kollum aan kiliyae Arungani ondru azhaipadhai kandu Aanandham kollum aan kiliyae Female : Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae Female : Aruginil vandhaal parapadhaen Nee attam katti sirippadhaen Aruginil vandhaal parapadhaen Nee attam katti sirippadhaen Maraithu moodi mazhuppuvadhaen Maaya valaiyai viripadhum yen..haa…aa.. Arungani ondru azhaipadhai kandu Aanandham kollum aan kiliyae Arungani ondru azhaipadhai kandu Aanandham kollum aan kiliyae Female : Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae Aasai irukkuthu manasinilae Adhu azhagaai theriyudhu kangalilae
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே… அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே பெண் : ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே பெண் : அடித்தது உனக்கே யோகமே உனைத்தடுப்பவர் இல்லை யாருமே அடித்தது உனக்கே யோகமே உனைத்தடுப்பவர் இல்லை யாருமே எடுத்து நீயும் புசித்திடவே இனிய சுவையை ரசித்திடவே ஆ…ஆ… அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே… அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே… பெண் : ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே பெண் : அருகினில் வந்தால் பறப்பதேன் நீ ஆட்டம் காட்டி சிரிப்பதேன் அருகினில் வந்தால் பறப்பதேன் நீ ஆட்டம் காட்டி சிரிப்பதேன் மறைத்து மூடி மழுப்புவதேன் மாய வலையை விரிப்பதும் ஏன் ஆ..ஆ.. அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே… அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே.. பெண் : ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே ஆசை இருக்குது மனசிலே அது அழகாய் தெரியுது கண்களிலே