← Back

Manathile Oru Paattu Female Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Female : Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Idhu bhoopalam pudhu aalolam Vizhi poovum malarum kaalai neram Female : Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Female : Kodai neer megham koodum Kodi sangeetham paadum Paarvai neeyendru thedum Paasam nenjodu moodum Female : {IKavinjan paadaatha Kavidhai neeyae Mozhiyil kooradha Enadhu thaayae} (2) Female : Idhu oru suga raagam Idhil varum pala baavam Padikkiren padikkiren Mazhai megam kuda Vaazhthu koorum Female : Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Female : Neeyum nooraandu vaazha Neram ponnaaga maara Naanum paamaalai poda Tholil naan vanthu sooda Female : {Enathu raagangal Ezhuthum vedham Pudhiya dhaagangal Vizhiyil oorum} (2) Female : Ezhundhu vaa Ilam poovae isaiyilae azhaithenae Inimaigal thodarkadhai Ini sogam yedhu serum podhu Female : Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Idhu bhoopalam pudhu aalolam Vizhi poovum malarum kaalai neram Female : Manadhilae oru paattu Mazhai varum adhai kettu
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப்பூவும் மலரும் காலை நேரம்.. பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு பெண் : கோடை நீர் மேகம் கூடும்… கோடி சங்கீதம் பாடும்…. பார்வை நீயென்று தேடும்… பாசம் நெஞ்சோடு மூடும்… பெண் : {கவிஞன் பாடாத கவிதை நீயே மொழியில் கூறாத எனது தாயே} (2) பெண் : இது ஒரு சுக ராகம் இதில் வரும் பல பாவம் படிக்கிறேன் படிக்கிறேன் மழை மேகம் கூட வாழ்த்து கூறும் பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு பெண் : நீயும் நூறாண்டு வாழ நேரம் பொன்னாக மாற நானும் பாமாலை போட…. தோளில் நான் வந்து சூட… பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும் எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும் பெண் : எழுந்து வா இளம் பூவே இசையிலே அழைத்தேனே இனிமைகள் தொடர்கதை இனி சோகம் ஏது சேரும் போது……… பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப் பூவும் மலரும் காலை நேரம்.. பெண் : மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு