← Back

Thirumbi Paaru Song Lyrics

Thirumbi Paaru Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singers : Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Male : Thirumbi paaru thambi thirumbi paaru Thirumbi paaru thambi thirumbi paaru Male : Ulaga kazhuthaikku yosanai illae Oru saan vayiru padum thollai Ulaga kazhuthaikku yosanai illae Oru saan vayiru padum thollai Male : Sevappu kozhikku vaalu neelam Theruva suththuthu mathi illae Sevappu kozhikku vaalu neelam Theruva suththuthu mathi illae Male : Elavattam koottam moraikkuthu aalae Eduththu sonnaalae theriyalae aa…aa…. Elavattam koottam moraikkuthu aalae Eduththu sonnaalae theriyalae Aandavanae intha adhisaya maanthar Kadhaithaan puriyallae Male : Angae thirumbi paaru thirumbi paaru Angae thirumbi paaru Male : Kodumai seiyyora koottaththai paaru Adukkumaa ivanga aniyaayam Eduththukkellaam yaettikki potti Enna niyaayamo vibareetham Eduththathukkellaam yaettikki potti Enna niyaayamo vibareetham Male : Kannu theriyalae kaadhung ketkkalae Onnum puriyaatha nilai mosam Chorus : Aanukku ponnu adangurathillai Abaaya pidhu desam Mae : Angae thirumbi paaru thirumbi paaru Angae thirumbi paaru
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : திரும்பிப் பாரு தம்பி திரும்பிப் பாரு திரும்பிப் பாரு தம்பி திரும்பிப் பாரு ஆண் : உலக கழுதைக்கு யோசனை இல்லே ஒரு சாண் வயிறு படும் தொல்லை உலக கழுதைக்கு யோசனை இல்லே ஒரு சாண் வயிறு படும் தொல்லை ஆண் : செவப்பு கோழிக்கு வாலு நீளம் தெருவ சுத்துது மதி இல்லே செவப்பு கோழிக்கு வாலு நீளம் தெருவ சுத்துது மதி இல்லே ஆண் : எளவட்டம் கூட்டம் மொறைக்குது ஆளே எடுத்து சொன்னாளே தெரியலே ஆ….ஆ….. எளவட்டம் கூட்டம் மொறைக்குது ஆளே எடுத்து சொன்னாளே தெரியலே ஆண்டவனே இந்த அதிசய மாந்தர் கதைதான் புரியல்லே ஆண் : அங்கே திரும்பிப் பாரு திரும்பிப் பாரு அங்கே திரும்பிப் பாரு ஆண் : கொடுமை செய்யிற கூட்டத்தைப் பாரு அடுக்குமா இவங்க அநியாயம் எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி என்ன நியாயமோ விபரீதம் எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி என்ன நியாயமோ விபரீதம் ஆண் : கண்ணுத் தெரியலே காதுங் கேக்கலே ஒண்ணும் புரியாத நிலை மோசம் குழு : ஆணுக்குப் பொண்ணு அடங்குறதில்லை அபாய புது தேசம்…… ஆண் : அங்கே திரும்பிப் பாரு திரும்பிப் பாரு அங்கே திரும்பிப் பாரு