← Back

Kudhippen Song Lyrics

Singer : Karthik Music by : Alan Menken Male : Thattinaal thirakkum En ulagam enakkaai kidaithaal Adhu enadhu Kidaikkaadhadhai naan Thirudidum bodhu… Indha ulagenadhu….. Male : Kudhippen padaigal thaandi Neeyo sirippadhu yendee… Naano edhuvumilaa aandi…. Male : Irudaa..thirudaa..muradaa Venaa maattuvenaa… Aeikka paarppaan pinnaal paaraai Male : Thadaividhithaal Adaithu vaithaal Ingu endhan vazhi thanivazhiyae… Male : Oh hoo ingu aladdin Vizhundhaanaa…. Kuttrangalin mannan needhaanaa… Male : Oo illa Female : Ammaa appaa endru illai yaarum Male : Vayitrukkuthaan thirudugiren Adhai solla enakkingu illai neram… Male : Kudhippen naan malaiyin melae Kudhithaal nilam adhirum Enakkaai pudhu vazhi uruvaagum Male : Kudhippen aththadiyargal melae Adhilae nee thadaipottaal Thadaiyae padiyena aagumae… Male : Vegam vegam yeno Female : Aladdhino endhan thaeno.. Male : Vayitrukkuthaan thirudugiren Illaiyel idhu nalla naal….vaal… Male : Kudhippen akkudhirai melae Kottai ammadhililae Parappen per azhivin melae Veesum appuyal polae Male : Aanaal siragugal illai Yedhum thadai illai Kudhithida pirandhavan naan…
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் ஆண் : தட்டினால் திறக்கும் என் உலகம் எனக்காய் கிடைத்தால் அது எனது கிடைக்காததை நான் திருடிடும் போது… இந்த உலகெனது….. ஆண் : குதிப்பேன் படைகள் தாண்டி நீயோ சிரிப்பது ஏன்டீ….. நானோ எதுவுமிலா ஆண்டி…. ஆண் : இருடா….திருடா….முரடா வேணா மாட்டுவேனா ஏய்க்கப் பார்ப்பான் பின்னால் பாராய் ஆண் : தடைவிதித்தால் அடைத்து வைத்தால் இங்கு எந்தன் வழி தனிவழியே…. ஆண் : ஓஹோ இங்குஅலாதின் விழுந்தானா…… குற்றங்களின் மன்னன் நீதானா….. ஆண் : ஓ இல்லை பெண் : அம்மா அப்பா என்று இல்லை யாரும் ஆண் : வயிற்றுக்குத்தான் திருடுகிறேன் அதை சொல்ல எனக்கிங்கு இல்லை நேரம்…. ஆண் : குதிப்பேன் நான் மலையின் மேலே குதித்தால் நிலம் அதிரும் எனக்காய் புது வழி உருவாகும் ஆண் : குதிப்பேன் அத்தடியர்கள் மேலே அதிலே நீ தடைபோட்டால் தடையே படியென ஆகுமே….. ஆண் : வேகம் வேகம் ஏனோ பெண் : அலாதினோ எந்தன் தேனோ ஆண் : வயிற்றுக்குத்தான் திருடுகிறேன் இல்லையேல் இது நல்ல நாள்….வாள் ஆண் : குதிப்பேன் அக்குதிரை மேலே கோட்டை அம்மதிலிலே பறப்பேன் பேரழிவின் மேலே வீசும் அப்புயல் போலே ஆண் : ஆனால் சிறகுகள் இல்லை ஏதும் தடை இல்லை குதித்திட பிறந்தவன் நான்…..