← Back

Kannoram Kannadi Song Lyrics

Singer : Joshu Aaaron Music by : Joshu Aaaron Lyrics by : Imayavan Male : Kannoram kannaadi Unnaala thallaadi Nee sollaadha solla Ullaara full-ah Sethu vechenae Male : Unnodu friendaagi Ooru full-ah trendagi hae hae Epodhum fuse-u Damage-u piece-u Aanendi massu Male : Ho oru maalai nera Beachu ora kaaththu Aiyo paakadha Manasa nee thaakadha thaakadha Male : Ho ho manamae unakudhaandi Ippo indha paattu Naa sending-u Reelsla trending-u Male : Hey setharuthae Unna paathadhumae En manasu patharuthae Un nenapudhaan Ullukkulla katharuthae Un kitta vandhu pesa dhaanae Thavikuthae thavikuthae Male : Adi azhagae nee dhaan Enna paathu vandha podhu Un vetkam thaanae Aiyo enna allipoguthu Male : Nee pakkum podhu Enakkul yedho maari podhu Idhu kaadhal dhaana Idhu kaadhal dhaana Male : Hey setharuthae Unna paathadhumae En manasu patharuthae Un nenapudhaan Ullukkulla katharuthae Un kitta vandhu pesa dhaanae Thavikuthae thavikuthae (overlapping) Male : Adi azhagae nee dhaan Enna paathu vandha podhu Un vetkam thaanae Aiyo enna allipoguthu Male : Nee pakkum podhu Enakkul yedho maari podhu Idhu kaadhal dhaana Idhu kaadhal dhaana
பாடகர் : ஜோஷு ஆரோன் இசை அமைப்பாளர் : ஜோஷு ஆரோன் பாடல் ஆசிரியர் : இமயவன் ஆண் : கண்ணோரம் கண்ணாடி உன்னால தள்ளாடி நீ சொல்லாத சொல்ல உள்ளார ஃபுல்லா சேத்து வெச்சேனே ஆண் : உன்னோடு ஃப்ரெண்டாகி ஊரு ஃபுல்லா ட்ரெண்டாகி ஹே ஹே எப்போதும் பீயூஸு டேமேஜு பீஸு ஆனேன்டி மாஸு ஆண் : ஹோ ஒரு மாலை நேர பீச்சு ஓர காத்து அய்யோ பாக்காத மனச நீ தாக்காத தாக்காத ஆண் : ஹோ ஹோ மனமே உனக்குதான்டி இப்போ இந்த பாட்டு நான் சென்டிங்ஙு ரீல்ஸ்ல டிரெண்டிங்ஙு ஆண் : ஹேய் செதறுதே உன்ன பாத்துமே என் மனசு பதறுதே உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள கதறுதே உன் கிட்ட வந்து பேச தானே தவிக்குதே தவிக்குதே ஆண் : அடி அழகே நீ தான் என்ன பாத்து வந்த போது உன் வெட்கம் தானே ஐயோ என்ன அள்ளிபோகுது ஆண் : நீ பாக்கும் போது எனக்குள் ஏதோ மாறி போது இது காதல் தானா இது காதல் தானா ஆண் : ஹேய் செதறுதே உன்ன பாத்துமே என் மனசு பதறுதே உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள கதறுதே உன் கிட்ட வந்து பேச தானே தவிக்குதே தவிக்குதே ஆண் : அடி அழகே நீ தான் என்ன பாத்து வந்த போது உன் வெட்கம் தானே ஐயோ என்ன அள்ளிபோகுது ஆண் : நீ பாக்கும் போது எனக்குள் ஏதோ மாறி போது இது காதல் தானா இது காதல் தானா