← Back

Kannukkenna Summa Song Lyrics

Kannukkenna Summa Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Chorus : Humming…. Female : Kannukkenna summa summa paarkkudhu Adhu unnaithaanae yedho onnu kekkudhu Chorus : Kannukkenna summa summa paarkkudhu Adhu unnaithaanae yedho onnu kekkudhu Female : Enni enni yenghudhu engae adhu thoonghudhu Nenjukullae vellam pongi oodudhu Hoi hoi hoi hoi hoi Chorus : Kannukkenna summa summa paarkkudhu Adhu unnaithaanae yedho onnu kekkudhu Female : Thaamarai pooveduthu ..haa..aaa… Thandoodu kondu vandhu Thaamarai pooveduthu thandoodu kondu vandhu Saamikku vendum endru soottinaenae Chorus : Thaamarai pooveduthu thandoodu kondu vandhu Saamikku vendum endru soottinaenae Female : Adhil thaaladha aasaiyellam kaatinenae Adhil thaaladha aasaiyellam kaatinenae Chorus : Kannukkenna summa summa paarkkudhu Adhu unnaithaanae yedho onnu kekkudhu Female : Maadhulam pooveduthu poovodu thaen eduthu Maadhullam paarumendru kaattinenae Chorus : Maadhulam pooveduthu poovodu thaen eduthu Maadhullam paarumendru kaattinenae Female : Un vaazhvodu enni nilai naattinenae Chorus : Humming… Female : Ho ..o o o… Chorus : Humming… Chorus : Kannukkenna summa summa paarkkudhu Adhu unnaithaanae yedho onnu kekkudhu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் குழு : முனங்கல் …………… பெண் : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது பெண் : எண்ணி எண்ணி ஏங்குது எங்கே அது தூங்குது நெஞ்சுக்குள்ளே வெள்ளம் பொங்கி ஓடுது ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது பெண் : தாமரைப் பூவெடுத்து…ஹா…ஆஆ தண்டோடு கொண்டு வந்து தாமரைப் பூவெடுத்துத் தண்டோடு கொண்டு வந்து சாமிக்கு வேண்டுமென்று சூட்டினேனே குழு : தாமரைப் பூவெடுத்துத் தண்டோடு கொண்டு வந்து சாமிக்கு வேண்டுமென்று சூட்டினேனே பெண் : அதில் தாளாத ஆசையெல்லாம் காட்டினேனே அதில் தாளாத ஆசையெல்லாம் காட்டினேனே குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது பெண் : மாதுளம் பூவெடுத்துப் பூவோடு தேனெடுத்து மாதுள்ளம் பாருமென்று காட்டினேனே குழு : மாதுளம் பூவெடுத்துப் பூவோடு தேனெடுத்து மாதுள்ளம் பாருமென்று காட்டினேனே பெண் : உன் வாழ்வோடு என்னை நிலை நாட்டினேனே குழு : முனங்கல் … பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ….. குழு : முனங்கல் … குழு : கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது