← Back

En Aattathai Paarkkaamal Song Lyrics

Singer : Jikki Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Female : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa Female : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa Chorus : ……………. Female : Kann sollumae Kadhal kadhaigalai kettaayaa Kaarigai nenjae Yaen thavikkithae paarththaayaa Female : Kann sollumae Kadhal kadhaigalai kettaayaa Kaarigai nenjae Yaen thavikkithae paarththaayaa Female : Ninaippilae iruppathai Nenjodu maaippaayaa Female : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa Chorus : ……………. Female : ……………… Female : Aanazhagae unnai azhaikkindraal kann kaatti Aanantha thaenunna thudiththidunj seemaatti Aanazhagae unnai azhaikkindraal kann kaatti Aanantha thaenunna thudiththidunj seemaatti Female : Anjaathu nee Kann jaadaiyil anbaaga varuvaayaa Female : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa Chorus : …………….. Female : …………………. Female : Un roobang kandae Ennuyir thudithaen paar nee Naanaethaan kadhalin porunthum jodi rani Chorus : Un roobang kandae Ennuyir thudithaen paar nee Naanaethaan kadhalin porunthum jodi rani Female : En meedhilun kannillaiyo Orr vaarththai sollaayo Female : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa Chorus : …………….. Chorus : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa Chorus : Enaattathai paarkkaamal Anbe nee selvaayaa Ondraagiyae kondaadiyae Nindraada maattaayaa
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா குழு : …………………………. பெண் : கண் சொல்லுமே காதல் கதைகளை கேட்டாயா காரிகை நெஞ்சே ஏன் தவிக்குதே பார்த்தாயா பெண் : கண் சொல்லுமே காதல் கதைகளை கேட்டாயா காரிகை நெஞ்சே ஏன் தவிக்குதே பார்த்தாயா பெண் : நினைப்பிலே இருப்பதை நெஞ்சோடு மாய்ப்பாயா பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா குழு : ………………………. பெண் : ………………………………….. பெண் : ஆணழகே உன்னை அழைக்கின்றாள் கண் காட்டி ஆனந்தத் தேனுண்ணத் துடித்திடுஞ் சீமாட்டி ஆணழகே உன்னை அழைக்கின்றாள் கண் காட்டி ஆனந்தத் தேனுண்ணத் துடித்திடுஞ் சீமாட்டி பெண் : அஞ்சாது நீ கண் ஜாடையில் அன்பாக வருவாயா பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா குழு : ………………………. பெண் : ………………………………….. பெண் : உன் ரூபங் கண்டே என்னுயிர் துடித்தேன் பார் நீ நானேதான் காதலின் பொருந்தும் ஜோடி ராணி குழு : உன் ரூபங் கண்டே என்னுயிர் துடித்தேன் பார் நீ நானேதான் காதலின் பொருந்தும் ஜோடி ராணி பெண் : என் மீதிலுன் கண்ணில்லையோ ஓர் வார்த்தை சொல்லாயோ…… பெண் : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா குழு : ………………………. குழு : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா குழு : என்னாட்டத்தைப் பார்க்காமல் அன்பே நீ செல்வாயா ஒன்றாகியே கொண்டாடியே நின்றாட மாட்டாயா