← Back

Hey Bro Song Lyrics

Singers : Krithika Nelson, Adheef Muhamed and Ben Kingsley Music by : Britto Michael Male : It’s hard to see What i’m trying to be Quit dissing me You ain’t better than me Chorus : Ho ho Male : It’s hard to see What i’m trying to be Quit dissing me You ain’t better than me Chorus : Ho ho Male : Mind loud Sleeves now Bars how Thoughts now Male : Mind loud Sleeves now Bars how Thoughts now Male : Hey bro Punnagai ennum paravasam Poothaal puvi aagum nam vasam Hey bro Punnagai ennum paravasam Poothaal puvi aagum nam vasam Male : Hey bro Palichidum mugangal Viyarthidum viralgal Nagarndhidum nodigal paarkkaamalae Male : Paranthidu ulagai Virithidu siragai Nirandharam endru yethum illai Chorus : Naana naa naananey naana naa naananey Naana naa naananey Naana naa naananey Naana naa naananey Naana naa naananey Oor punnagai pothumae Female : Aaaaahhhhhh…. Male : {I thought we are strangers In the first place I knew that baby u said Make it quick yeah i heard that May be u found something in me I kinda knew that My heat was missing a piece You really knew that?} (2) Female : Nee paarkkaiyil Naan enai thedinen Un ponn muruvalil Ennaiyae tholaikkiren….aee… Male : Siridhaai oru punnagai veesum Siru kural thaan ival yena Melidhaai oor idaiveli yeno Naan ketkiren…aen…. Male : Siridhaai oru punnagai veesum Kulir nilavo ival vara Melidhaai oor idaiveli yeno Naan ketkiren Male : Palichidum mugangal Viyarthidum viralgal Nagarndhidum nodigal paarkkaamalae Male : Paranthidu ulagai Virithidu siragai Nirandharam endru yethum illai Male : Hey bro Punnagai ennum paravasam Poothaal puvi aagum nam vasam Hey bro Punnagai ennum paravasam Poothaal puvi aagum nam vasam Hey bro ……………………
பாடகர்கள் : க்ரித்திகா நெல்சன், அதீப் முஹமது மற்றும் பென் கிங்ஸ்லி இசை அமைப்பாளர் : பிரிட்டோ மைக்கேல் ஆண் : இட்ஸ் ஹார்டு டூ சீ வாட் அயம் ட்ரையிங் டூ பி கொய்ட் டிஸ்ஸிங் மீ யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ குழு : ஹோ ஹோ ஆண் : இட்ஸ் ஹார்டு டூ சீ வாட் அயம் ட்ரையிங் டூ பி கொய்ட் டிஸ்ஸிங் மீ யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ குழு : ஹோ ஹோ ஆண் : மைண்ட் லௌட் ஸ்லீவ்ஸ் நவ் பார்ஸ் ஹவ் தாட்ஸ் நவ் ஆண் : மைண்ட் லௌட் ஸ்லீவ்ஸ் நவ் பார்ஸ் ஹவ் தாட்ஸ் நவ் ஆண் : ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஆண் : ஹேய் ப்ரோ பளிச்சிடும் முகங்கள் வியர்த்திடும் விரல்கள் நகர்ந்திடும் நொடிகள் பார்க்காமலே…ஹே ஆண் : பறந்திடு உலகை விறித்திடு சிறகை நிரந்தரம் என்று ஏதுமில்லை குழு : நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே உன் புன்னகை போதுமே.. பெண் : ஹாஆஆஆஆ….. ஆண் : …………………………. பெண் : நீ பார்க்கையில் நான் எனை தேடினேன் உன் புன் முருவலில் என்னையே தொலைக்கிறேன்…ஏ ஆண் : சிறிதாய் ஒரு புன்னகை வீசும் சிறு குரல் தான் இவள் என மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ நான் கேட்கிறேன்…ஏ.. ஆண் : சிறிதாய் ஒரு புன்னகை வீசும் குளிர் நிலவோ இவள் வர மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ நான் கேட்கிறேன் ஆண் : பளிச்சிடும் முகங்கள் வியர்த்திடும் விரல்கள் நகர்ந்திடும் நொடிகள் பார்க்காமலே…ஹே ஆண் : பறந்திடு உலகை விறித்திடு சிறகை நிரந்தரம் என்று ஏதுமில்லை ஆண் : ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஹேய் ப்ரோ……………….