← Back

Mogam Sangeetha Mogam Song Lyrics

Singer : Madurai Somu Music by : Shyam Lyricist : Vairamuthu Male : Mogam sangeetha mogam Thegam ullaasam thedum Santhosa thaagam undaagalaam Both : Pala jaamangal palar koodungal Dhinam poovodu poraadungal Male : Mogam sangeetha mogam Thegam ullaasam thedum Santhosa thaagam undaagalaam Chorus : Needhaan… Female : Sorkkaththil mazhai vanthapothu Pakkaththil thunai nindra maadhu Chorus : Needhaan… Male : Bhoomikku pagal vantha velai Poovaikku udai thantha kaalai Chorus : Needhaan… Female : Kattukkul adangaathu paadi Mottukkul vasikkindra jodi Chorus : ………….. Male : Mogam sangeetha mogam Thegam ullaasam thedum Santhosa thaagam undaagalaam Chorus : ………….. Male : Poo vaiththa paavai kannil thee vaiththa paarvai Chorus : ………….. Female : Sangeetha medai adhil sankedha jaadai Chorus : ………….. Male : Oru Poonkoottam Female : dhinam therottam Male : Suga velvikku neiyaagalaam Male : Mogam sangeetha mogam Thegam ullaasam thedum Santhosa thaagam undaagalaam Both : Pala jaamangal palar koodungal Dhinam poovodu poraadungal Chorus : …………….
பாடகர் : மதுரை சோமு இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம் இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள் தினம் பூவோடு போராடுங்கள் ஆண் : மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம் குழு : நீதான்….. பெண் : சொர்க்கத்தில் மழை வந்தபோது பக்கத்தில் துணை நின்ற மாது குழு : நீதான்…… ஆண் : பூமிக்கு பகல் வந்த வேளை பூவைக்கு உடை தந்த காளை குழு : நீதான்….. பெண் : கட்டுக்குள் அடங்காது பாடி மொட்டுக்குள் வசிக்கின்ற ஜோடி….. குழு : …………………….. ஆண் : மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம் குழு : …………………….. ஆண் : பூ வைத்த பாவை கண்ணில் தீ வைத்த பார்வை குழு : …………………….. பெண் : சங்கீத மேடை அதில் சங்கேத ஜாடை குழு : …………………….. ஆண் : ஒரு பூங்கூட்டம் பெண் : தினம் தேரோட்டம் ஆண் : சுக வேள்விக்கு நெய்யாகலாம்…. ஆண் : மோகம் சங்கீத மோகம் தேகம் உல்லாசம் தேடும் சந்தோஷ தாகம் உண்டாகலாம் இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள் தினம் பூவோடு போராடுங்கள் குழு : ……………………..